பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215


(Prepositions) உருபுகளும் தனிச் சொற்களாக இருப்பதைக் காணலாம். ஆனால், இந்த ஐரோப்பிய மொழிகளின் முதன்மை மொழியாகிய இலத்தீனில் வேற்றுமை யுருபுகள் தமிழில் இருப்பது போலவே பெயருக்குப் பி ன் ைல் சொல்லோடு சொல்லாய் இணைந்திருப்பது வியப்பளிக்கிறது. அது பற்றிய விவரம் வருமாறு:

இலத்தீன் இலக்கணத்தில் Nominativus, Genitivus, Dativus, Accusativus, Vocativus,Ablativus என ஆறு வேற்றுமைகள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றுள், Nominative என்பது தமிழிலுள்ள எழுவாய் (முதல்) வேற்றுமையைப் போன்றது; Genitive என்பது ஆரும் வேற்றுமை போன்றது; Dative என்பது நான்காம் வேற்றுமை போன்றது: Accusative என்பது இரண்டாம் வே ற் று ைம போன்றது; Vocative என்பது எட்டாம் வேற்றுமை போன்றது; Ablative என்பது மூன்றாம் வேற்றுமைஐந்தாம் வேற்றுமை-ஏழாம் வேற்றுமை ஆகியவை போன்றது. எடுத்துக்காட்டாக, Mems (மேசை), Domin (•IJ&6r), Soror( l r L?/D;$@j3ir), Man (கை), Di (நாள்) என்னும் ஐந்து இ ல த் தி ன் பெயர்கட்குப் பி ன் ைல் நிகழும் சில எழுத்து மாற்றங்களால் (Declinationes) வே ற் று ைம ப் பொருள்கள் பெறப்படுவதைக் கீழே காணலாம்: