பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221


Mens, Domin, Man, Di si si Glub GFIrsi 6905 வங்களைக் காணமுடியாது; எழுவாய் வேற்றுமை 2 Q5LJL6r &,.tq L Mensa, Dominus, Manus, Dies என்னும் சொற்களே இ ல த் தீ ன் அகராதியில் காணப்படும். இந்த அடிப்படையில் வைத் து நோக்குங்கால், தமிழில் எழுவாய் வேற்றுமையில் தனி உருபு இல்லாதது போலவே, இலத்தீன் எழுவாய் வேற்றுமையிலும் தனி உருபு இல்லாதது போன்ற குறிப்பு உய்த்துணரக்கிடக்கிறது.

அடுத்து, த மி ழி ல் வேற்றுமை யுருபுகள் பெயருக்குப் பின்னல் சொல்லோடு சொல்லாய் இணைந்து வேற்றுமைப் பொருள் தருவதுபோன்ற அமைப்பு இலத்தீனிலும் இருந்தாலும், ஆங்கிலத் திலும் பிரெஞ்சிலும் Prepositions எனப்படும் வேற்றுமை யுருபு போ ன் ற சொல்லுருவங்கள் பெயருக்கு முன்னல் தனித்து கின்று வேற்றுமைப் பொருள் தருவது போன்ற அமைப்பும் இலத்தீனில் உள்ளது. சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

g)6v 536i:. ad urbem

| | } நகருக்கு, நகரை நோக்கி -o1860lb.:- to the town இலத்தின்:- ab urbe

| | | நகரிலிருந்து -ojlajuh;- from the town

இலத்தீன்:- cum patre

| | } தந்தையொடு -oouli:- with his father