பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225


யாயினும், அவற்றின் முதல் மொ ழி யான இலத்தீனில் தமிழ் போலவே எல்லா எழுத்துக்களை யும் ஒலிக்க வேண்டும். ஆனல் ‘h என்னும் எழுத்து மட்டும் habet - அபெத்த், hora - ஒரு என ஒலி பெறவில்லை. எதிலும் இப்படியொரு விதிவிலக்கு இருப்பது வியப்பில்லே.

தமிழிலும் இலத்தீனிலும் எல்லா எழுத்துக் களும் ஒலிபெற்றுச் சொற்கள் பழைய முழு உருவத் தில் ஒலிக்கப்படுவதிலிருந்து ஒர் உண்மை புலன கிறது. தமிழும் இலத்தீனும் .ெ தா ன் ைம ய | ன மொழிகள் - அழியாத சிதையாத மொழிகள் - பல மொழிகட்கு மு த ன் ைம ய ர ன தாய்மையான மொழிகள் - என்னும் உ ண் ைம தா ன் அது. இலத்தீனிலிருந்து சிதைந்து பிறந்த பி .ெ ர ஞ் சு மொழியைக் கொச்சை இ ல த் தி ன் - பேச்சு இலத்தீன்’ (Spoken Latin) என்று சொல்லலாம். அதனுல்தான் பிரெஞ்சுமொழியில் சில எழுத்துக்கள் ஒலிக்கப்படுவதில்லை; பேசும்போது மக்கள் சில எழுத்துக்களே விழுங்கிவிடுவது இயற்கைதானே! இது போலவே, தமிழ் சிதைந்து பிறந்த மலேயாள மொழியினைக் கொச்சைத் தமிழ் - பேச்சுத் தமிழ்’ என்று கூறலாம். எடுத்துக் காட்டாகச் சி ல சொற்கள் வருமாறு:நல்ல தமிழ் கொச்சைத் தமிழ் மலையாளம்

கொன்று ... கொன்னு ... கொன்னு தின்றது .... தின்னுச்சி .... தின்னு கண் • * * * கண் ணு ... கண்ணு

வாய் e - to வாயி ... வாயி