பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231


1) பின்னல் வருவது:

“Clumque Deus terramque creavit?

‘இறைவன் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தான்” - என்பது இதன் பொருள். Deus = இ ைற வ ன், (Celum = விண்ணுலகை, que = o lub) clumque = 606rggy606Desuib, (terram = DGrgy91606.Ds, que = 2 lb) terramque LDGir ஆணுலகையும், Creavit = படைத்தான் - என்பது சொற்பொருள். இந்த இலத்தீன் சொற்றாெடரில் Clumque - terramque 6T 6UT @ 6, Q au T (5 QLluu ருக்கும் பின்னல் que (உ.ம்) என்னும் எண்ணும்மை வந்திருப்பது காண்க. ஆங்கிலத்தில் இ வ் வா று வரிாஅது.

LDjJJub, ‘ Deus clum terramque creavit’ என “que’ (உ.ம்) என்னும் எண்ணும்மை இறுதிப் பெயரின் இறுதியில் மட்டும் வருவதும் இலத்தீனில் உண்டு.

(2) முன்னல் வருவது:

“Et pecuniam et vestes dedit’.

‘அவன் பணத்தையும் ஆடைகளையும் தந்தான்என்பது இதன் பொருள். et pecuniam = பணத் 60),5uqu, et vestes = 3,6 ml — &iruql, dedit = (அவன்) தங்தான் - என்பது சொற்பொருள். இங்கே et’ (உ.ம்) என்னும் எண்ணும்மைச் சொல் ஒவ்வொரு பெயருக்கும் முன்னலும் வந்திருப்பது காண்க.