பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


குறிப்பு:- ஆங்கிலத்தில் 8-P, D-T என்பவற்றை எவ்வளவு வேற்றுமையான ஒலியில் ஒலிப் போமோ-அவ்வளவு வேற்றுமை ஒலியில் இலத்தீனிலும் ஒலிக்க வேண்டும்.

மேலுள்ளவாறு இலத்தீனில் இருபத்தைந்து எழுத்துக்களே உள்ளன. பிரெஞ்சு-ஆங்கிலம்போல் இலத்தீனில் W’ என்னும் எழுத்து இல்லை. இந்த எழுத்தினே ஆங்கிலத்தில் இரண்டு யூ என்னும் பொருளில் டபிள் யூ (Double U) என்கின்றனர். பிரெஞ்சு மொழியிலோ இரண்டு வே’ என்னும் பொருளில் ‘டுப்ள் வே (Double W) என்கின்றனர். W என்பதை ஆங்கிலமும் பிரெஞ்சும் ஒர் எழுத் தாகக் கொள்ளாமல் இரண்டு எழுத்துக்களாகக் கூறுகின்றன; எ ன .ே வ இலத்தினில் இக் கூட் டெழுத்து இல்லாததில் வியப்பில்லே. பிரெஞ்சிலும் அவ்வளவாக இது பயன்படுத்தப்படுவதில்லை.

இலத்தீனில் a, e, i 0, u, y என்னும் ஆறும் உயிர் எழுத்துக்கள்; மற்றவை மெய்யெழுத்துக்கள். இம்மொழியில் AB, CE, AU என ஈருயிர்ப் புணர்வு (Diphthongi) எழுத்துக்களும் உள்ளன. இவை நெட்டெழுத்தாகக் கருதப்படும். AE=ஏ; CE=ஏ; AU=ஒ - எ ன இவ ற் ைற ஒலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக:

tas = GT #5rsiv; AUrora = 961m rit; COElum =(34Q6υτLh; TAUrus = G35m (56v.