பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


‘Sc பின்னே e, i வந்தால் ‘Sc என்பது ‘ஸ்ச’ என்றும், மற்ற எழுத்துக்கள் வரின் ‘ஸ்க’ என்றும் ஒலிக்கும்:

Sca = 6ives sce = oi)Q& | scra = siv/p sco = ஸ்கொ sci = sivst scre = ஸ்கிறே Scu = sivG l

‘u’ என்பதன் இயற்கையான ஒலி ‘உ’ என்பது. ஆல்ை இவ்வெழுத்தே, m, n என்னும் எழுத்துக் கட்கு முன்வரின் ‘உ’ என ஒலிக்காமல் ‘ஒ’ போல் ஒலிக்கும்:

Pium = l ?QumTlb; Dominum = QrlQ)lb. Undecim = @6i Q3ub; Colunt = Q&TQ6vrig; Dicunt = &0&ri $. .

இந்த U’ என்பதே ஒரோவழி ‘N’ முன் ‘உ’ போல் ஒலிக்கப்பெறுவதும் உண்டு:

Tunc = gl, Nunc = JJI. மேலே, nc என்பதற்கு முன்னல் ‘u’ என்பது ‘உ’ போல் ஒலிக்கப்பெற்றிருப்பதைக் காணலாம்.

‘X’ என்பது க்ச’ என ஒலிக்கும்: xerxes = க்சேர்க்சேஸ், Axis = அக்சிஸ். “Q” என்பது க்க போல் ஒலிக்கும். எடுத்துக் காட்டாக, - Squa’ என்பதை ஸ்குஅ என்றும், ‘squu’ என்பதை ஸ்கூ என்றும் ஒலிக்கவேண்டும். இனி, இலத்தீன் சொற்களேயும் சொற்றாெடர் களேயும் ஒலித்துப் படிப்பதற்குத் து ணே புரியும் qua o&u% — @@5 Lorfumr& — *Salutatio Angelica’ என்னும் தலேப்புடைய ஒர் இலத்தீன் பகுதியையும் அதன் கேர்த் தமிழ் ஒலிப்பையும் கீழே காண்பாம்: