பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


அக் கன்னி மாடத்தின் பெயர் தேவமாதாவின் மாசற்ற திரு இருதய சபை மடம் ( The Immacu. late Heart of Mary’s Convent) argrugs(515.

சமயத் தொண்டுடன் கல்வித் துறையிலும் கருத்து செலுத்திய துய்புயி அடிகளார் த மி ழ் மொழியை நன்கு கற்றார், முனிவர் முசே அவர் களுடன் இணைந்து தமிழ்-பிரெஞ்சு அ. க ரா தி, பிரெஞ்சு- தமிழ் அகராதி, இலத்தீன்- பிரெஞ்சுதமிழ் அகராதி ஆகிய ‘அகர வரிசை’ நூற்கள் தொகுத்து வெளியிட்டார்; தாம் த னி யே பல நூற்கள் எழுதினர்; பழைய நூற்கள் பலவற்றைப் பதிப்பித்தார்; சில நூற்களை மொழிபெயர்க்கவும் செய்தார். இவர் இயற் றி ய நூ ற் கள் சில வருமாறு:

தமிழ் - பிரெஞ்சு இலக்கணம், வேத தர்க்கம், தேவ சினேக முயற்சி, தேவ சினேக முகாந்திரம், துறவற உதயணம், இல்லற உதயணம் முதலியன வாம். இவையே யன்றிப் பல துறவியரின் வரலாறு களும் எழுதினர். இவர் தம் மொழிபெயர்ப்பு நூற்களாவன.

அருள் துறவியரின் அன்றாட வா ம் க் ைக Qpod.jpsair (The Daily Lives of Saints), lomodo லாமல் உற்பவித்த தேவமாதாவின் திரு இருதய அனுசரணம், மேல்நிலைத் தலைவர்கட்கு ஒரு வழி &ml liq. (A Guide to Superiors) @p;6&ucosamib.

இவ்வாறு பல்வேறு பணிகள் புரிந்த துய்புய் அவர்கள் 1874 சூன் நான்காம் கான் புதுவையில் உயிர் நீத்தார்.