பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் * வளராதால், வளராவிட்டால்

நீ nisi crescam, si non creverim...

வளராதிருந்தால், வளராமலிருந்தால்,

அவன்

வளராதே போனல், வளராவிட்டால், n1S1 CreVerm,

வளராதிருந்தேனே யாகில் . . . . . . . crevissem

வளராதிருப்பேனே யாகில் . . . . .

Si illi Subjunctivo addas • ub. habebis quamvis cum subjunctivo Ex: (5rsr, 8... a16Ti i Grgyi L quamvis crescam, crescerem .. augTi (335@ @Jub quamvis crescerem Dicitur etiam au6T ifi 35G LIT$ @yJlb.

மேலுள்ளாங்கு வளர்’ என்னும் வினைச்சொல் பெற்றுள்ள பல்வேறு விகற்பு வடிவங்களே வீரமாமுனிவர் கூர்ந்து அறிந்து குறிப்பிட்டுள்ள திறன் மிகவும் வியக் கத்தக்கது முனிவர் தம் இலக்கண நூலில் சில விடங்களில் தமிழ்த் தொடர்களே யன்றி, விளக்கத்திற்காக இலத்தீன் தொடர்களும் தந்துள்ளார் இவ்வாறு தமிழிலக் கணம் இலத்தின் வாயிலாக அனைத்துலகிற்கும் முனிவரால் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளது.

  • Illa vox vulgo sumitur pro @u@r J m $ $g)6.