பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

A Grammar of The High Tamil

‘A Grammar of The High Tamil’ argr 69th பெயருடன் ஆங்கிலத்தில் ஒரு நூல் உள்ளது. இந்த ஆங்கிலத் தொடருக்கு ‘செந்தமிழ் இலக்கணம்’ என்பது பொருள். வீரமாமுனிவர் .ெ சங் த மி ம் இலக்கணம் பற்றி இலத்தீன் மொழியில்

Compendium Grammatic De Elegantiori Lingu Tamulic Dialecto,

Q&igL6j Dicta, Et Tamulicac Poes >os Rudimentis. என்னும் தலைப்புப் பெயருடன் எழுதியுள்ள நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பே, இந்த A Grammar of The High Tamil’ GT65, 69th -g1860 ETour(5ub.

இப்படி யொரு நூல் புதுச்சேரி பிரெஞ்சு கலேக் கழகத்தில் இருக்கிறது. இந்நூலின் பெயர், மொழி பெயர்த்தவரின் பெயர், நூல் அச்சான இடம், மொழிபெயர்த்து அச்சிட்ட காலம் முதலியவற்றை யறிவிக்கும் முகப்புப் பக்கம் (Title page) இந்நூலில் காணப்படவில்லை. ஒருவேளை அது கிழிந்துபோய் விட்டிருக்கலாம். கிடைத்துள்ள படியின் (பிரதியின்) @AFTL-is Gai), “Translator’s Prefacc’ ar gr @ ub த லே ப் பி ல் மொழிபெயர்ப்பாளர் முகவுரையும், asso; u(93.g., “The Author’s Introduction’ argr னும் தலைப்பில் ஆசிரியர் வீரமாமுனிவரது முன் ணுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பும் காணப்படு கின்றன. மொழிபெயர்ப்பாளரின் முகவுரையில்,