பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


என்னும் நூலின் மொழிபெயர்ப்பாளர் முகவுரை யில்” தெரிவிக்கப்பட்டுள்ளமை முன்னரே குறிப் LBLLIL@ch orgl. sig A Grammar of The Low Tamil என்னும் நூல் எனக்குக் கிடைக்க வில்லை. இப்படியாக இன்னும் எந்தெந்த மொழி களில் எத்தனை யெத்தனை நூற்கள் பெயர்க்கப்பட்டுத் தோன்றியுள்ளனவோ ? அவை யாவும் கிடைப்பின் மிகவும் பயனளிக்கும். இந்த மொழிபெயர்ப்பு நூற் களே நோக்குங்கால், தமிழ்மொழி பரந்த அளவில் பல மொழியினராலும் படிக்கப்பட்ட பெருமைக் குரிய செய்தி புலகிைறது.

  • “His Grammar of the low Tamil is already in general use....’ ‘...The English version of Beschi’s low Tamil grammar, which is the work of a foreigner...”

—A Grammar of The High Tamil, Translator’s Preface, Paragraphs : 4, 8.