பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


-Clawis (திறவு கோல்)செந்தமிழ் இலக்கணத் திறவுகோல்

Clavis Humaniorum Litterarum Sublimioris Tamulici Idiomatis ςτότι 13, I5T @1&G5 -%}fuJii வீரமாமுனிவர் கொடுத்துள்ள முழு இ ல த் தி ன் பெயராகும், Clavis எ ன் ரு ல், திறவுகோல்; Humaniorum GT6ίταγ@, &όa? - &); Litterarum என்றால், இலக்கண நூல்; Sublimioris என்றால், உயர்வு-சிறப்பு-மாட்சிமை; Tamulici என்றால், தமிழ்; Idiomatis என்றால், மொழி. எனவே, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், இந்த நூலினே, செந்தமிழ் இலக்கணத் திறவுகோல்’ என அழகு தமிழில் அழைக்கலாம். வீரமாமுனிவரால் உயர் தமிழ் இலக்கணம் இலத்தீன் மொ ழி யி ல் எழுதப்பட்டுள்ள இந்நூல், 1876-ஆம் ஆண்டு தரங்கம்பாடி மாதாகோயில் அச்சகத்தில் மு. த ல் முறையாகப் பதிப்பிக்கப் பெற்றது. இதனை நூலின் முகப்புப் பக்கத்தால் (Title Page) அறியலாம். அது பின் வருமாறு:

C L A W I S

Humaniorum Litterarum Sublimioris Tamulici Idiomatis

Auctore R, P. Constantio Josepho Beschio Societatis Jesu, In Madurensi Regno Missionario. Tranquebar Printed for A. Burnell By The Evangelical Lutheran Mission Press.

1876.