பக்கம்:தமிழ் உரை நடை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறகால உரையாசிரியர்கள் . 167 கிலே கெட்டன என்ருலுங்கூட, இவர்தம் தமிழ் உரை நடை கன்கு அமைந்துள்ளது. இவர்தம் எழுத்து, தமிழ் உரை கடை வரலாற்றில் இடம் பெறத் தக்கதாகவே அமைக் துள்ளது என்னலாம். இவர்களது உரைநடைத் திறனே விளகக இரண்டோர் எடுத்துக் காட்டுக்கள் கண்டு மேலே செல்லலாம். 'அறநூல் முதலியன நான்கற்குங் கருவி எழுத்து முதலேந்தே. அவற்றுள்ளும் நான்கற்குங் கருவி சொல்லே. அச்சொல்லிற்குக் கருவி யதுவே. ஆகையால் எல்லாவற்றினுஞ் சொல்லே சிறப்பென் பது நோக்கி, மூன்றியலாகிய இந்நூலுட் சொன் மாத்திரமே சில சொற்றனமென்பது தோன்ற இயம்பில னென்ரும். வடநூலாருந் தலைமை பற்றிய வழக்கால் அவ்வைந்தனையும் சொல்லென்று வழங் குவர். "முக்காற்பார்த்து நல்லோர் பலருடனும் பல காலும் பயின்று பிறர்க்கறிவித்தன் முதலான வெல்லாமடங்கப் பல்காற் பழக்கமென்ரும். இங்ங்னம் பழகமாட்டாரென்பது, தோன்றப் பழகினுமென்ரும். இங்ங்னம் பழகிற் றெரியாத தொன்றில்லையென்பது தோன்ற உளவேலென்ரும்.' 'குற்றமற்ற இயல்பினையுடைய பொருளென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, மனத்தான் நோக்கு தற்கு எட்டாத வீடு துறவறமாகிய காரண வகை யாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறு தற்கு எட்டாமையின் அதனை விடுத்து, விரித்துக் கூறும் உலக நடையானும், வேத நடையானும் அறமும் பொருளும், இன்பமுமென மூன்று வகைப் படும். அங்ங்னம் விரித்துக் கூறப்படும் பொருளே 1. இலக்கணக் கொத்து, பாயிர உரை, பக். 14 -சுவாமிநாத தேசிகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/176&oldid=874447" இலிருந்து மீள்விக்கப்பட்டது