பக்கம்:தமிழ் உரை நடை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது உரை நடை: 35 உலக இலக்கிய வழக்கியல் அகராதி உரைநடை என்பது சாதாரண சொற்கள் கொண்டு எளிமையில் உரைப்பதென்றும், பாட்டு என்பது அதனினும் வேறு பட்டு எளிமையிலும் மாறுபட்டதென்றும் காட்டுகின்றது. இவ்வுரைகடை தமிழ் நாட்டிலும் தொல்காப்பியர் கால முதல் இருந்தது என்ருலும், அது எந்த வகையில் இயங் கிற்று என்பதை நாம் காண முடியவில்லே. என்ருலும், மேலே நாடுகளில் மிகவும் பழங்காலத்திலிருந்தே உரைநடை தோன்றி வளர்ந்தது என்பதை அறிஞர் கன்கு காட்டு கின்றனர். மேலே நாட்டு மொழிகளில் மிக்க பழமை வாய்ந்த கிரேக்க, இலத்தின் மொழிகளில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே உரைநடை வழக்கத்தில் இருந்தது என அறிகின்ருேம். கிரேக்க மொழியில் கி. மு. ஐந்தாம் நூற்ருண்டிலேயே உரைநடை இலக்கியம் இருந்ததாம். இலத்தின் மொழியினும் அவ்வாறே மிகவும் பழங்காலத்தில் (கி.மு. 70 அல்லது 60) உரை நடை இலக்கியம் இருந்தது எனக் காட்டுகின்றனர். அக் காலத்தில் உரைநடை கண்டவர் சிசரோ என்பவர். ' என்ருலும், ஆங்கில, ஜெர்மனி நாடுகளில் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டிலேதான் உரைநடைகள் தோன்றி வளர்ச்சி புற்றன என்பர். கி. பி. 887ல் ஆப்பாட் என்பார் ஆங்கி லத்தில் உரைநடை எழுதினர். ஜெர்மன் மொழியில் g). 3. 8426 (The age of Charlemagne) @podi o or கடை தோன்றிற்று. இவ்வாறு மிகவும் பழங்காலத்தி 1. Dictionary of World Literary Terms, p 312. 2. En. Britanica, Vol, 18, p. 593. CICERO. 4. En. Britanica, Vol 18. p. 598.a. 5. En. Britanica, Vol. 18, p. 598.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/44&oldid=874631" இலிருந்து மீள்விக்கப்பட்டது