பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 119

பத்தி 16 திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டு வந்த பிற்காலப் பாண்டிய மன்னன் வரதுங்கராமனுடைய தளவாய் அக்கிரகாரம் செப்பேடுகள் கி பி 1588.

கிரந்த எழுத்துக்களில் ள, ஈ ஆகிய இரண்டையும் கவனித்தால் இந்த வகை, தமிழ் எழுத்தை ஒட்டியே வளர்ந்தது என்பது தெரியவரும்.

16ஆம் பத்தியில் காணும் வடிவங்களே மிகச் சிறிய மாறுதல்கள் பெற்றுக் கீழ்க்கண்ட விதமாக இப்போது வழங்கி வருகின்றன.

ಆ9 @ ೩೭- ೦೮೦ ೭- 28. ಸಿ ಟಿ -5 - 3 ... 51:3 வென ஒ .ெ ௗ ... : அ .ை வ11 ஆம் AAAAAA AAAAA 0 S T T TS 0 e ee eT T C AA T

வ வம வ ஹ ய ர ற வ பா ஷ வ ஹ எ.

ச்+அ என்ற இரண்டு ஒலிகளும் உயிர்மெய் என ஒன்றாகக் கருதப்படுவதன் வடிவமாகும் இது. ச் என்பது வல்லெழுத்து. தொடக்கத்தில் வெடி உயிர்ப் பெழுத்தாக (voiceless plosive) இருந்தது எனலாம். மொழியிடையில் ஒற்றாக வரும்போது இந்த ஒலியினை இன்றும் கேட்கலாம். வல்லண்ணமும் அதற்கெதிரி லுள்ள இடைநாவும் ஒற்றப் பிறப்பதாகும் இது. இதனைப் பிறமொழிகளில் t, s என்ற இரண்டொலி எனக் கொண்டாலும் இந்திய மொழிகளில் ஒர் ஒலி எனக் கொள்வதே ஒலிகளின் வரிசையமைப்புக்குப் பொருந்திய தாகும் அறிஞர் கால்டுவெல் வல்லெழுத்துக்கள் மொழி முதலிடைகளில் ஒலி வேறுபட்டொலிப்பது பற்றிக்