தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 123
வழங்குகிற சகளம் முதலிய வடசொற்களில் காணலாம்
சகரத்தின் வடிவெழுத்தின் வளர்ச்சியைக் கீழே காண்க :
கி மு 3ஆம் நூற்றாண்டு கி பி 7ஆம் நூற்றாண்டு તે கி. பி. 8ஆம் நூற்றாண்டு Ö கி பி 9ஆம் நூற்றாண்டு கி.பி.10ஆம் நூற்றாண்டு கி.பி.11ஆம் நூற்றாண்டு 3 கி.பி13ஆம் நூற்றாண்டு இக்காலம்
வட்டெழுத்து :
கி பி 3-5ஆம் நூற்றாண்டு கி.பி 8 ஆம் நூற்றாண்டு கி பி 9 ஆம் நூற்றாண்டு கி பி 10 ஆம் நூற்றாண்டு கிபி 12 ஆம் நூற்றாண்டு கி பி 13 ஆம் நூற்றாண்டு கி பி 14 ஆம் நூற்றாண்டு கி பி 15 ஆம் நூற்றாண்டு கிபி 18 ஆம் நூற்றாண்டு /Š
cs
つぐ
என்பது ச்+ஆ என்ற இரண்டு ஒலியும் உயிர் மெய்யெழுத்தாய எழுதப் படும் வடிவம் (பார்க்க : ச)
பொருள் :
சா என்பதற்கு இறத்தல் என்பது பொருள்:
சிலபோது உயர்வு நவிற்சியாய்ச் சோர்தல் என்ற பொருளிலும் வரும். சா என்பது வட்டத்தின் பரிதியின்