பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 த. கோவேந்தன்

பயன்பட்டு வருகிறது. இந்த முறை எந்த மொழிக்கும் எளிதில் அமைத்துக் கொள்ளும் வண்ணம் அமைந் துள்ளது.

தமிழ்ச் சுருக்கெழுத்து : வேலூர் போலீரூ பயிற்சிப் பள்ளியில் சுருக்கெழுத்து ஆசிரியராக இருந்த எம். சீனிவாச ராவ் என்பார், தமிழ்ச் சுருக்கெழுத்து முறையை வகுத்தார். இம்முறை பிட்மன் முறையை

Soo. . அண்ணா Commons sibiBOT (பேச்சு) மாதம் -: எண்ணம் திங்கட்கிழமை - - يج-ممسيني | கைத்தொழிலாளர் பொருளாதார معہ ہو م م م جے بجی مم to --- இடையிடையே ஆகையினாலே مبسي

அடிப்படையாகக் கொண்டது. இவர் தமது முறையை 1910-ல் வெளியிட்டார். தமிழ் மொழிக்கே சிறப்பாக உள்ள சில ஒலிகளுக்கேற்ற குறியீடுகளை இவர் உண்டாக்கினார். தமிழில் நிகழ்த்திய சொற்பொழிவு களைச் சுருக்கெழுத்து முறையில் குறிக்கும் போலீரூ அதிகாரிகளுக்காகவே தமிழ்ச் சுருக்கெழுத்து முறையை முதலில் வகுத்தபோதிலும், மற்றவர்களும் தமிழில் சுருக்கெழுத்து முறையைக் கையாள வழியுண்டாயிற்று.

பி. ஜீ. சப்பிரமணிய ஐயர் முறை என்பது தமிழ்ச் சுருக்கெழுத்து முறையில் வழங்கும் மற்றொரு முறை. தஞ்சாவூரைச் சேர்ந்த சிறந்த சுருக்கெழுத்தாளரான பி. ஜீ. சுப்பிரமணிய ஐயர் 1939-ல் தமது முறையை வெளியிட்டார். இதுவும் கிட்டத்தட்டப் பிட்மன் முறையைப் பின்பற்றியே வகுக்கப்பட்டுள்ளது. தமிழில்