பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தலைவர் நக்கீரர்

35

டனையைப் பெறுவர். தாயைப் போற்றுவது போலத் தாய்மொழியையும் போற்றுவது நம் கடமை. இவ்வுண்மைகளை நக்கீரர் வரலாற்றால் நன்கு உணர்ந்தோம்.