இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44
தமிழ் காத்த தலைவர்கள்
செய்து தமிழைக் காத்து வளர்த்தார். இவரது வரலாற்றால் நாம் அறிவது என்ன? தமிழில் சிறந்த நூல்கள் தோன்றுமாறு செய்ய வேண்டும். அவற்றையே மக்கள் கற்குமாறும் செய்யவேண்டும். இவ்வுண்மைகளை சாத்தனார் வரலாற்றால் அறிகிறோம் அல்லவா?