பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ச் சங்கம் அமைத்த தலைவர்

65


புலவர்களைப் போல அத்தை மகனும், அம்மான் சேயும் ஆவர்.

பாண்டித்துரையின் தமிழ்ப்பணி

தேவர் தாம் கற்றுணர்ந்த சிறந்த நூல்களிலிருந்து சுவையான பாடல்களைத் தொகுத்தார். அவற்றைப் பல தலைப்புக்களில் வகுத்தார். 'பன்னூல் திரட்டு' என்னும் பெயருடன் அந்நூலே வெளியிட்டார். சைவ சமயப்