இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வசனநடை கைவந்த வல்லார்
77
தார். அச் செயலைக் கண்டு நாவலரின் தமையன்மார் மிகவும் வியந்தனர். அவருக்குத் தக்க புலவர்களைக் கொண்டு தமிழறிவை ஊட்ட விரும்பினர். அவரை அக்காலத்துச்
சிறந்த பேரறிஞர்களாக விளங்கிய சரவண முத்துப் புலவர், இருபாலைச் சேனாதிராயர் என்னும் புலவர்களிடம் இலக்கண இலக்கி யங்களைக் கற்குமாறு செய்தனர்.