பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் 81 ரென்றும் கூறுவர். கம்பருடைய கல்விப் பெருமையும் புலமை யும் கோக்க, இதுவும் இதுபோல் காணப்படும் கதைகளும் இவற்றைக் குறிக்கும் பாட்டுக்களும் உண்மையென்று கொள் ளும் தகுதியுடையவையென்று எண்ண முடியவில்லை; துரங்கின் வன் துடையில் திரித்தவரையில் கயிறு என்பதுபோலப் புலவர் கள் வரலாறு இல்லாதது கொண்டு இடைக்காலத்தார் கிரித்துப் பொய்யே புனேந்த கதைகளும் பாட்டுக்களுமாம் இவையெனக் கொண்டொழிவது நலம். ஆம்பல் - ஆம்பல் போலும் வாய். பாரித்து மேற்கொண்டு. y -

விருத்தம்

நடக்கி லன்னமா நிற்கினல் வஞ்சியாம் கிடக்கி லோவியப் பாவை கிடந்ததாம் தடக்கை யான்சது ரானன பண்டிதன் - மடத்து ளாளென் மனத்துறை வல்லியே. 94 இது கம்பர் பின்பு சொன்ன பாட்டு.

. . குறிப்பு : பின்பு கம்பீர் அத் தேவடியாள் வீட்டில் அன்றிரவு தங்கி மறுநாள் அவள் கலும் பாராட்டி இப் பாட்டைப் பாடி னர் என்பர். சதுரானன பண்டிதர் கோப்பர கேசரி இரா சேந்திர சோழன் காலத்தில் திருவொற்றியூரில் ஒரு மடம் நிறுவிக்கொண்டு அங்கே வாழ்ந்து வந்தவர். அவர் கிரு வென்ற்றியூர்க் கோயில் இறைவனுக்கு இராசேந்திர சோழன் திருநாளாகிய மார்கழித் திருவாகிரை ஞான்று நெய்யாடி பருள வேண்டுமென துாற்றைம்பது பொற்காக கொடுத்த தாகத் திருவொற்றியூர்க் கல்வெட்டொன்று (S. K. Ins, vol. w. 1354) கூறுகிறது. இவ்வேந்தன் காலம் பதினேராம் நூற்றண்டாகும். கடையில் அன்னத்தை யொப்பாளென்பார், 'நடக்கில் அன்னமாம்' என்றர். வஞ்சி - வஞ்கிக்கொடி. ஓவியப் 'பாவை - ஒவியத்தில் எழுதிய பாவை. தடக்கை - பெரிய கை. மனத்துறை வல்லி - மனத்தில் தங்கியிருக்கும் வல்வி 'யென்பவள். முன் பாட்டில், நெஞ்சைவிட்டுப் போகா' சென்றமையின், இப் பாட்டில், மனத்துறை வல்வி யென்ருர், 6