பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு : இப்பாட்டெழுந்த வரலாறு விளங்கவில்லை. நெல் மலி பூரீபெரும்புதூர் வட்டத்திலுள்ளதோர் தொண்டைகாட்டுர். கம்பர் காலத்தே இது களத்தூர்க் கோட்ட்த்து வல்ல காட்டு நென்மலி' (A. R. No. 14 of 1932-3) எனவழங்கிற்று. ஒரு கால், கம்பர் களங்தையில் தான் நட்புற்ற தேவிடியாள் பொருட்டு இவ்வூர்த் தச்சனே இப்பாட்டைப் பாடிப் பாராட்டி அவளுல் ஆயிரக்கல கெல் தரப்பெற்றர் போலும். கணகணகங்கணன் என்பது மாறிகின்றது; கணகனவென ஒலிக்கும் கங்கணம் அணிந்தவன் என்பது பொருள். விற்புரைதுதல் - வில்போன்ற நெற்றி, மின்மினு மினுமினுமி யென்றது, அவளது மேனி மினுக்கை யுணர்த்துவது போலும். துக்துரு, துருதுருமி யென் பது பணிபுரியும் அவளது சுருசுருப்பையுணர்த்துவது போலும். * உழுமாறு பர்ட்டு ' என்ருெரு குறிப்பு சில ஏடுகளிற் காணப் படுகிறது. இனிக் கோழ மண்டல சதகம், கிச்ச முறவே தெற் பயிராய் நீளும் தமிழ்க்கு கென்மலிவாழ், தச்சன் பொலியா யிரக் கல்கெல் தந்தானுலகில் தாதாவாய், மெச்சு மவன தாண்மையிஞல் வென்றே. கொடியின் விருதுகட்டி, வைச்ச கொடையின் 5T மெளிதோ வளஞ்சேர் சோழ மண்டலமே (97) என்று கூறு கிறது. இதல்ை இந்த நென்மவி சோழநாட்டதென்றும், இந்: கிகழ்ச்சி அங்கே நிகழ்ந்த தென்றும் கர்ணலாம். இதன் உண்மை தெரிந்திலது. •. . . . . . . . கட்டளைக் கலித்துறை வெங்கண் சிவந்து வெடிவான்முறுக்கி வெகுண்டெழுத்தென் அங்கம் பிளக்க வரும்புவி யேயன் றிரணியனைப் பங்கப் படப்பட வள்ளுகி ராலும் பற்றியுண்ட சிங்க மிருப்பது காண்கெடு வாயென்றன் சிந்தையுள்ளே. 192 இது, சோழன் புலியைக் கொல்லவிட்டபோது கம்பர் பாடியது. . - - குறிப்பு : கம்பர் பிரதாபருத்திரனேக் கொணர்ந்து தன்னே யச்சுறுத்தியதும், தன்னினும் வெண்ணச் சடையன்பர்ல் போன்பு வைத்ததும்.சோழவேந்தனுக்குக் கம்பர்பால் பெருஞ்