பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு : சோழனுல் வீழ்த்தப்பட்ட கம்பர் வெகுண்டு சோழனைப் பாடியபின் தன்னேப் பேணிப் புறந்தந்த வெண்ணெய் கல்லூர்ச் சடைய வள்ளல்ேத் தாம் இந்த இறுதிப் போதும் மற வாமையை வற்புறுத்தி, இப் பாட்டைப் பாடினரென்பர். அரம்பை-வாழை, அரம்பை முதல் முக்கனி - வாழை, மா, பலா, முக்கனி யென்பன. தேன்பாய என்பது தேம்பாய என வந்தது. ஒள் வாழைக்கனி தேன்ச்ொரி யோத்துர்" (ஞானசம்.) எனச் சான்ருேரும் கூறுவது காண்க. தீம்பால் . தீவிய அன்பாகிய பால். கம்பன் என்றது, தன்னைப் பிறன்போற் கூறும் குறிப்பு, 'சாத்தன் தாய் இவை மறப்பலோ’’ என்ருற்போல. இவ் வர லாற்றையும் சோழ மண்டல சதகம், ஆன்பா னறுங்தேன் முக் கனிங் டமுதிற் சுவையா றுடனருக்கித், தான்பா லஃணய மறப்ப கிலேச் சடையா வென்று தமிழோதுங், தேன்பா யலங்கற் கம்ப னுக்குச் செழும்பா ரிடத்திற் செய்தநன்றி, வான்பா விருக்கச் செய்துகலம் வைத்தார் சோழ மண்டலமே' (79) என்று கூறு வது ஈண்டு நோக்கத் தக்கது. : றக்கும்போ தல்லாலினி' o (பெருங். 1513) என்றும் பாட வேறுபாடுண்டு. - கட்டளைக் கலித்துறை கைம்மணிச் சிான்றிக் சீரறி யாக்கம்ப நாடன்சொன்ன். மும்மணிக் கோவை முதற்சீர் பிழைமுனே வாளெயிற்றுப பைம்மணித் துத்திக் கணமணிப் பாந்தட் படம்பிதுங்கச் செம்மணிக் கண்பதம் பொக்கக்கொல் யானைச் செயதுங்கனே.105 இது வாணிய தாதன் கம்பர்மேற் பாடிய வசைப்பாட்டு. குறிப்பு: கம்பர் மும்மணிக் கோவையொன்று பாடின்ரென வும், அதன் முதற்பாட்டு முதற் சீர் பாட்டியல் முறைப்படி குற்ற முடையதென்று வாணிய தாதன் குற்றங்கடறின னெனவும் அவன் அக்குற்றத்தை இப் பாட்டாற் பாடிக்காட்டின னெனவும் கடறுவர். கைம்மணிச் சீர் - கோயில்களில் கையால் அசைத்' தியக்கப்படும் மணியோசை. கம்பர் உவச்சர் குடியிற் பிறந்தவ ரென்றும், உவச்சர் கோயில்களில் மணியடித்தல் முதலிய பணி