பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் 89

  1. . செய்பவரென்றும் கூறப்படும் வரலாற்றுக் குறிப்பிற்கேற்ப, இப் பாட்டுக்கைம்மணிச் சிரன்றிச் சீரறியாக் கம்பன்:எனக் கூறு. கிறது. பை-படம். துத்தி - புள்ளி. பாந்தள். பாம்பு ஆயதுங்கன். வெற்றியால் உயர்ந்தவன். இது சோழனேப் புகழ்ந்துகின்றது.

வெண்பா இன்ருேகங் கம்ப னிறந்தநாளிப்புவியில் இன்ருேதான் புன்கவிகட் கேற்றநாள்-இன்ருேதான் பூமடந்தை வாழப் புவிமடங்தை வீற்றிருப்ப காமடங்தை நூல்வாங்கு நாள். 106 இது, கம்பர் இறந்தது கண்டு arສົມ தாதன் வருந்திப் LTH-u . கையறம். . . ' ' '. குறிப்பு: கையறக் கையறுநிலப் பாட்டு, இக் ಹTEಹಡಿ இதனைச் சாம்கவி யென்பர். புன் கவிகள் புல்லிய கவி பாடு பவர். பூமடந்தை- கிருமகள். நாமடந்தை- கலைமகள். நூல் கிருமங்கல நாண் கம்பன் இறந்ததல்ை, கலைமகள் கைம்பெண் குயினள் என்பதாம். வழுப்பாட்டு பந்தரிலே வாளேது.ாக்கும் பனேயன்மகன் சோரன் தங்களது வீட்டி விருந்தாலும்-தங்களது ஆத்தாள்தன் வீட்டி லிருந்தாலும் இருந்தான். 107 இது ಎrär தாக்கிய வல்யனப் umuusi. - குறிப்பு : இப் பாட்டு மிக்க பிழைபட்டுளது. இதனைக் கம் . பர் பகடியதெனக் கருதுவதும் தவறு. இஃது ஏடுகளில், :த்ங் கள் வீட்டிலிருந்தாலும் இருந்தான், தங்கள் ஆத்தாள் வீட்டி லிருந்தாலும் இருந்தான்' என்று காணப்படுகிறது. .