பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டையர்கள் 93. றும், இவனே வில்லிபுத்துாராரைப் பாரதம் பாடச் செய்தவனென் றும் கடறுவுர். இவனே இரட்டையர்கள் காணச் சென்றபோது, இவன் அவர்கட்கு நல்ல சோறிட்டு இன்புறுத்தினு:னெனவும். அதனுல் மகிழ்ந்து அவர்கள் இப் பாட்டைப் பாடினரெனவும் உரைப்பர். சானர் - தழும்புடைய வீரர்; தழும்பாவது போரில் முகத்திலும் மார்பிலும்,புண்பட்டுத் தழும்புண்டாகப் பெற்றவர். சாணம் - தழும்பு. பாண் - பாட்டு. வானிலே இருக்க விருப் பாகி, ஊண் பெருமையால், வீனுக்கு, இத் திங்கள் நாளும் மெலி கின்ற தென்பதாம். வெண்பா ம்ன்னுதிரு வண்ணு மலையிற்சம் பக்தனுக்குப் பன்னு தலைச்சவரம் பண்ணுவதேன்-மின்னின் இளத்த விடைமடவா ரெல்ல்ாருங் கூடி - வளைத்திழுத்துக் குட்டாம லுக்கு. 11]. இஃது திருவண்ணுமலைக்சம்பந்தன் சமுத்திபாடிச் சொன்னபோது இரட்டையர்கள் பிடியது. குறிப்பு: திருவண்ஞமலச் சம்பந்தன் என்றது. பதின்ை காம் நூற்றண்டில் தமிழகத்தில் ஆட்சிபுரிந்த வீரவல்லாள தேவன் காலத்தில் கிருவண்ணுமலேயில் இருந்த ஒரு மடத்துக்குத் தல்லுன் (A. R. 384/1937-8) இவனது"முழுப்பெயர், பொன் னுழான் திருவண்ணுமல்ேப் பெருமாள் சம்பந்தாண்டான் என்று திருவண்ணுமலேக் கோயில் கல்வெட்டொன்று (S. T. டி. vol, will No. 89) கூறுகிறது. இவன் கி.பி. 1840-ஆம் ஆண் டில், திருவண்ணுமல்ேக் கருகிலுள்ள அகரம்பத்திப் பாடியிலிருந்த பட்டர்களுக்குத் தன் மடப்புறமான கிலங்களும் ம&னயும். கொடுத்திருக்கிருன். இக் கல்வெட்டில் இவன், 'என் மடப்புற மான மதிமாலேயன் பூண்டி' யென்றும், :: எனக்கு மடப்புறம் இறையிலியாக நான் கொண்டு' என்றும் கூறுவது கண்டு ஒரு மடத்துக்குத் தலைவன் என்பது விளங்குகிறது. மடத்துக்குத் தலை வயிைருந்து கொண்டே கிருவண்ணுமலேக் கோயில் நடை முறைப்