பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சயங்கொண்டார் - 99 குன்றும் வனமும் கடந்து கிரியும் இச்செயல் என்றும் நம்மை விட்டு நீங்காதோ ?' என்று விணுவினர் ; அவர்க்கு முதுசூரியர், அஃது எங்ஙனம் திரும்; காம் கொடாத புல்லரைச் கங்கநிதியே காமதேனுவே யென்று சொல்லுகிருேமன்ருே, அச்சொல் நம்மை இவ்வாறு வருத்துகிறது காண்” என்னரென்பது. சங்கு - சங்க நிதி. கோ - காமதேனுவாகிய தெய்வப் பசு. 16. சயங்கொண்டார் - ஆசிரிய விருத்தம் செய்யும் வினையு மிருளுண் பதுவுக் தேனுங் கறவும் ஊனுங் களவும் பொய்யுங் கொலேயும் மறமுங் கவிரப் பொய்தீ சறநூல் செய்தார் தமதுார் கையும் முகமும் இகழும் விழியும் காலுக் நிறமும் போலுங் கமலம் கொய்யு மடவார் கண்வா யதாங் கோபங் கமழுக் தீபங் குடி. 117. இத் சயங்கொண்டாரை அபயன் உமது ஊர் யாது?’ என்று கேட்டபோது அவர் சொன்னது. - குறிப்பு: அபயன் என்றது.பதினேராம் நூற்றண்டின் இறுதி யிலும் பன்னிரண்டாம் நூற்ருண்டின் தொடக்கத்திலும் தமிழகத் கிம் சிறந்து விளங்கிய சோழ வேந்தன். சயங்கொண்டார் கவிங் கத்துப் பாணியென்னும் வரலாற்றுக் குறிப்புச் செறிந்த தமிழ் යුණ්rඨි வழங்கிய புலமைச் சான்ருேள். இவரது ஊர் தீபங்குடி யென்பது. தீபங்குடி யென்ற பெயருடன் தொண்டை, காட்டில் ஒருரும் சோழநாட்டிலோ.குரும் உள்ளன. தஞ்சைமாவட்டத்துக் கூகூரிலுள்ள கல்வெட்டொன்று இளங்கா நாட்டுத் தீபங்குடி'