பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தமிழ் நாவலர் சரிகை வெண்பா அன்றையிலு மின்றைக் ககன்றதோ வல்லாது குன்றெடுத்து நீதிருத்திக் கொண்டாயோ-என்றும் அடைந்தாரைத் காங்கு மகளங்கா யுேம் - - நடக்காயோ காலேங் கடி. 124 இது கவிக2ளயறுத்தபோது, சோனும் பாண்டியனும் பாவ மென்று ஒலை வாவிட, இராசா வெட்டவந்த போது L耳呜-山梨· - - - குறிப்பு: நல்ல கல்வியும் பயிற்சியும் பெருகார் பலர் தாமும் கவிபாடித் தமிழிலக்கியத்தின் மாண்பைச் சீரழித்து வரக்கண்ட ஒட்டக்கூத்தர், அவர்களால் தமிழ்ச்சான்றேர் சால்புக்கும் தமிழினது மாண்புக்கும் பழிவள்ர்கல் கண்டு வேந்தன. வேண்டி அவர்களே ஒறுத்தாலல்லது தமிழ்ப்பாலம் சிறப் பெய்தாதென அறிவுறுத்தினர். அச்செயல் கல்வி வளம்பெறு - தற்கும் சீரிய புலவர்களின் சிறப்பு மேம்படுதற்கும் தமிழ் மொழி பழி நீங்குவதற்கும் ஏற்றதாமெனத் தெளிந்து வேந்தன் புன்கவி களே ஒறுக்கலுற்றன். ೨ಸ್ಟಓr 学 சேர வேந்தனும் 7ನು. வேத் தனும் வேருேசாற்றல் அச்செயல் உயிர்க்கொலேயாகிய பாவம் , மென ஒலே விதித்தனர். தமிழகத்தின் புகழைக் கொல்செய் வார் செயல், அவ்ர் பூதவுடம்பைக் கொல்லம் கிட்ந்திருவ கனேயே பெண்ணிச் சோழவேந்தன் வாளேந்தி காலத்தடி முன் வந்தான். அவனது தமிழன்பும் மானவுணர்வும் கண்டு வியக்க ஒட்டக்கூத்தர் இதனைப் பாடினர். அடைக்காமைத் தாங்கும் அகளங்கா' என்றது சோழ வேந்தனது அருண் மிகு தியை யுணர்த்தி நின்றது. . . - - - வெண்பா. கண்டன் பவனிக் கவனப் பரிநெருக்கால் மண்டுளங் காதிேயிருந்தவா-கொண்டிருந்த பாம்புரவி காயல்ல பாருரவி தாயல்ல வாம்புரவி தாய வகை. - - 125 இது கண்டன் செண்டு வெளியிற் குதிாை யேறியபோது ஒட்டக். கூத்தர் பாடியது. -