பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 த்மிழ் நாவலர் - சரிதை கட்டளைக் கலித்துறை தொழுகின்ற மன்னர் சொரித்திட்ட செம்பொற். றுலர்த்திடைவண் இழுகின்ற திார்க்கண்டனேறிய ஞர்ன்றி லுவாம்திபோய் விழுகின்ற தொக்கு மொருதட்டுக் காலேயில் வேலையில்வர் * செழுகின்ற ஞாயிருெத் தான்குல பே னெதிர்த்தட்டிலே. 127 இது கண்டன் துலா புருடதானம் பண்ணியபோது ஒட்டக் கூத்தர் பாடியது. * , குறிப்பு:-துலாருட தானம் என்பது, துலாக்கோல்ே கிறுவி கொடுக்கும் வள்ளல் ஒரு தட்டிலும், கொடுக்கப்படும் பொன் ஒரு க்ட்டிலும் சமகிற்பக் கொடுப்பது. இதனே ஒருகால் கண்ட னை இரண்டாம் இராசராசன் செய்தான். அக்காலத்தே ஒட் டக்கூத்தர் உடனிருந்து பெரு மகிழ்வு கொண்டு இப்பாட்டைப் பாடினரென்பர். வண்டு உழுகின்ற தார் - வண்டு கி ள ரு ம் பூமால்ே. ஞான்று - சமயத்தில். உவாமகி. முழுமதியம். வேலே - கடல். குல தீபம் - குல விளக்கு. - கட்டளைக் கலித்துறை , காத்துஞ் சிரத்துங்களிக்குங்களிறுடைக் கண்டன்வந்தான். இரத்துங் கபாட மினித்திறப் பாய்பண்டிவனணங்கே உரத்துஞ் சிரத்துங் கபாடந் திறந்திட்ட துண்டிலங்கா புரத்துங் கயாட புரத்துங்கல் யாண புரத்தினுமே. 128 இஃது இாாசமாதேவி ஊடலாம் கதவடைத்தபோது ஒட்டக் கூத்தர் பாடியது. - குறிப்பு: கண்டனை இராசராசனுக்குப் புவன முழுதுடை யாள் முதல் தென்னவன் கிழானடிகள் ஈருக மனேவியக் ஐவ குண்டு. அவருள் ஈண்டு ஊடியவள் முதற்றேவியாகிய புவன முழுதுடையாள். கபாடம் - தாழ். இரத்தும் - வேண்டுகின் ருேம். உரத்தும் சிரத்தும் கபாடம் திறந்திட்டதுண்டு - பகைவ குடைய மார்பையும் தலையையும் பிளந்திட்டதுண்டு. இலங்கா புரம் - இலங்கை வேந்தர்க் குரியது; கபாடபுரம் . பாண்டியர்க் குரியது.கல்யாணபுரம்-சளுக்கியருக் குரியது. -