பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேந்தி 123. குறிப்பு : விக்கிரமபாண்டியனே ஒருகால் சாருவயூமன் புக ழேத்தி யென்பான் காணவந்து வாசலில் கின்று தன் வரவினே அவற்குத் தெரிவித்தான். அதுகேட்டும் பாண்டியன் வெளிப் பேரந்து புகழேந்தியை எதிர்கொள்ளானுயினன். இது கண்டு வெகுண்ட புகழேந்தி, ! எண்ணிர்மை......விக்கிரம Lםfr,מ"* என்று பாடினன். இதனேப் பாடி முடித்ததும், பாண்டியன் போந்து வரவேற்று உரிய சிறப்புகளேச் செய்தான். உடனே புகழேந்தி பின்னிரண்டடிகளால் அவனைப் புகழ்ந்து பாடினன். வெண்ணிர்மை - புன்மை ; அறியாமை, விரகு - புலமை நலம். பண்ணிர்மை . பாட்டின் இசையுடைமை. கும்ப யோனி - கும்பத்திற் பிறக்தவனுன அகத்திய முனிவன். பராக் கிரமன் - விக்கிரமனுக்குத் தம்பி. - - கட்டளைக் கலித்துறை - - புராதன மெண்ணுங் கவிப்புல விரிந்தப் புன்குரங்கு மராவனம் விட்டிங்கு வந்ததென் ைேவத்த வாடிசொல்வேன் தாதல மெண்ணுக்’ தமிழ்மா றனையுமித் தம்பியையும் - இராகவ னென்றும் இலக்குவ னென்றுமிங் கெய்தியதே. இது சித்திரத் தனுமணப் սու*Թ****մ பாடியது. , குறிப்பு : ஒருகால் சாகுவபூமனபுகழேந்தியென்பான் பாண்டி. வேத்தனுன விக்கிரமபாண்டியனும் அவன் தம்பி பராக் கிரமபாண்டியனும் உடன்வரச் சித்திரசக்லேக்குச் சென்றனர். அங்கே இருந்த சித்திரங்களுள் குரங்கொன்று அழகுற எழுதப் பட்டிருக்கக்கண்ட பராக்கிரமன் கேலியாக, மராமரக் காட்டி லிருத்தற்குரிய இக்குரங்கு இங்கே எங்ஙனம் வந்ததென்றன். அது தன்னைச் சுட்டிநிற்பதைக் குறிப்பாகவுண்ர்ந்த சாருவபூமன் இப்பtட்டைப் பாடினுனென்பர். . - - புராதனமெண்ணுங் கவி பழமையான பாட்டுக்கள்; சங்கக் செய்யுட்களென்றுமாம். மராவனம் - மராமரம் நிறைந்த காடு.