பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தமிழ் நாவலர் சரிதை வந்தவாறு சொல்வேன் என்பது முதலியன சாருவபூமன் கூற்று. இத்தம்பியென்றது பராக்கிரம பாண்டியனை இளவ°ல. எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் கயக்காவி நாறுங் கொழும்பிற் பிரசண்டா காரோர் கொடைச்செங்கை யாரோதன் மைந்தா இயக்காகின் மார்பிற் கொழும்புன்னே யந்தார் இப்போதில் நீநல்கி லென்பேதை தன்மேற் சயக்காம வேளம்பு தையாது முத்தின் தாமஞ் சுடாசங் கனம்பூசி லுைம் தியக்காது வேயுஞ் செவிக்கும் பொறுக்கும் - தீயென்று மூளாது திங்கட் கொழுந்தே. 151 இது சாருவபூமனை புகழேந்தி இராசாவைப் பாடாமல் تجاه - காரனப் பாடியது - குறிப்பு: இஃது இராமச்சந்திர கவிராயர் - பாட்டாகவும் கறப்படுகிறது. கொழும்பு - இலங்கையின் தலைநகரம். யாரோ தன் என்பது பாட்டுடைத் தல்ைவனுடைய தந்தை பெயர். இயக்கா - இயக்கனே. இவனுடைய அடையாளமால்ே புன்ன்ேப் பூமாலை. காம வயப்பட்டார்க்குப் பூவும், முத்தும், சந்தன்மும் வேய்ங்குழலிசையும் கிங்களும் வருத்தம் செய்யு மென்ப. இப் வாட்டெழுந்த காலமும் இடமும் பிறவும் தெரிந்தில. w - வெண்பா தாயாவை முன்வருத்துஞ் சந்த்ரோ தயங்தனக்குன் வாயரவை விட்டுவிட மாட்டாயோ-தீயரவைச் சிறு மயிற்பெருமாள் தென்கதிர்கா ம்ப்பெருமாள் ஏறு மயிற்பெருமா ளே. - . 152 இது கதிர்காமத்து'வேலர்முன் பாம்பை மயில் விடப் பாடி