பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தமிழ் நாவலர் சரிதை கோவைப் பொருப்பால் அளித்தார் - சோம். உண்மை . மெய்ம்மை. கொல்லே வழி - முல்லை கிலத்துவழ. இ வீழ்ந்து இறந்தாராயினும், புகழுடம்பு கொண்டு இன்றும் உளராயினர் என்பார், எல்லாரு மின்றுமுளர்' என்ருர், - சேரன் வெண்பா - தின்விளக்கர் முற்றத் தினையுணங்குஞ் செக்கெல் தனைவிளேத்தார் முற்றமது தானுங்-கனேசிர் முரசுணங்கச் சங்குணங்கு மூரித்தேர்த் தானே - அரசுணங்கு மச்சுதன் முற் றத்து. 157 சோழன் வெண்பா - அரச குலதிலக னச்சுதன்முற் றத்தில் அரச ரவதரித்த வங்காள்-முரசதிரக் - - கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றன்யை விெட்டிவிடு மோசை மிகும். 158. LIT654.66T GaುಟLIT குறையளா ரெங்கிரார் கூர்வே விராமன் - நிறையாறு திங்க ளிருந்தான்-முறைமையால் ஆவிக்குங் தானே யலங்குதாரச்சுதன்முன் - வாலிக் கிளையான் வரை. r 159 இவை அச்சுதகளப்பாளன் தளையிட்டபோது արգատա: - குறிப்பு: இங்கே குறிக்கப்படும் அச்சுத களப்பாளர் இன்ன ரென்றும், இவரால் வென்று தளையிடப்பட்ட மூவேந்தர்களும் இன்னரென்றும், தளையிடற்கு நேர்ந்த காரணமும் தெரியவில்லை. பன்னிரண்டு பதின்மூன்றும் நூற்ருண்டில் நடுநாட்டில் அச்சுத களப்பாளரென்பார் காணப்படுகின்றனர். இந் நடுகாட்டுக் களப் பாளர் சித்தாந்த சைவ சந்தான ஆசிரியருள் முதல்வராகிய