பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் கணக்காலிரும்பொறை 181 இயன்பது. இதன் கண் பெரிய கோட்டையொன்று. மிருந்தது. தன்ைெடு பண்கத்துப் போர்செய் தொழிந்த மூவன் என்பவனக் கொன்று அவன் வாயிற் பல்லேப் பிடுங்கிக் கோட்டைவாயிற். கதவில் வைத்து இழைத்துக்கொண்டா னெனப் பொய்கையார் கூறியுள்ளார். இவன் காலத்தே சோழநாட்ட்ை யாண்ட செங்களுனுக்கும் இவனுக்கும் யாது காரணத்தாலோ பகைமை யுண்டாக, இருவருக்கும் பெரும்போர் மூண்டது. போர் நிகழ்ந்த விடம் கழுமலம் எனக் களவழியும், குணவாயிற்கோட்டமென இந் நூலும், திருப்போர்ப்புறமெனப் புறநானூறும் (ச) கூறு கின்றன. இவன் பாசறைக்கண் தங்கியிருக்கையில், இரவில் களி ருென்று மதஞ்செருக்கித் கிரிந்து பாசறையோ க்குத் தீங்கு செய்வதாயிற்று. இச்சேரமான்.அதனே யடக்கிச் செருக்கடக்கி யாவரும் கிாைதபு கடலின் இனிது கண்படுப்ப"ச் செய்தனன். இப் பெற்றியோன் சோழனுெடு செய்த போரில் வலி குறைய லானன். படையும் உடைந்துகெட்டது. சோமான் சோழன் கையகப்பட்டுக் கால்யாப்புற்றுச் சிறையிடப்பெற்றன். சிறைக் .* கோட்டைக் காவலசை, ஒருநாள் உண்ணும் ச்ே கொணருமாறு: சேரன் பணித்தான். அவர்கள் அவன் பணியை யவமதித்துச் சில நாழிகை கழித்துக் கொணர்த்து தந்தனர். அந்த மானக் கேட்டைப் பொருத சேரமான், ! அரசராயினர் குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் இவை வாள்வாய்ப்பட்டு இறந்தாலன்றி கலமில்ல் பாம் எனக்கருதி வாளாற் ப்ோழ்ந்து டேக்கம்செய்வர். அக்குடியிம் பிறந்த ஒரு வன் சிறைப்பட்டுக் கிடந்து உயிர்த்ேதில் குற்றம். இத்தகைய மறக்குடியினரான என் பெற்றேர், பகைவ ரிடத்தே உணவிாந்துண்டு உயிர் வாழுமாறு மக்களைப் பெருர்’ என்ற கருத்தடிைந்த இப்பாட்டைப் பாடிப் பொய்கையார் என்ற சீான்றேர்க்கு விடுத்துவிட்டுத் தான் உயிர் நீத்தான். இக் நூல், சான்ருேசாகிய பெய்கையார்க்கு இப் பாட்டை விடுத்தா - னெனவும்,அவர் களவழிகாம்பது என்னும் நூலைப் பாட, அதன் பரிசிலாகச் சோழன் செங்கணுன் சேரமானச் சிறைவீடு செய்தான் எனவும் கூறுகிறது. • . - - ஊன்தடி - கரு கிசம்பாத தசைப்பிண்டம். ஞமலி - காது. கேளல் கேளிர் . பகைவர். உண்ணி ரைச் சி சபதம் என்றது,