பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன்.நெடுஞ்செழியன் 138 பொருத முடிவேந்தர்.இருவரும், வுேளிர் ஐவருமாகிய எழுவரை வென்று வாகைசூடிய மாண்புபற்றித் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்' எனச் சிறப்பிக்கப் படுவன். இவன் மிக்க இளமைப்போதிலே அரசு கட்டி லேறித் தன் மறமாண்பில்ை நெடிது ஆட்சிபுரிந்தவன். இவன் இளேயனுக இருப்பதைக் கண்டு, அக்கால முடிவேந்தரான சேர சோழர் இருவரும் இளையன் இவன்' என இகழ்ந்து போர் உடற்ற வந்தனர். அதன் நேரிற் கண்ட இடைக்குன்றுார் கிழா ரென்ற சான்றேர், இளையணுகிய செழியன் கடும்போருடநீறி நிற்பது கண்டு வியந்து, வாழ்க அவன்கண்ணி, தார்பூண்டு தாவி கஃாங் தன்று மிலனே:பால்விட்டு, அயினியும் இன்றயின்றனனே, வயின் வயின், உடன்று மேல்வந்த வம்ப மள்ளரை, வியந்தன்று மிழிந் தன்று மிலனே; அவரை, அழுந்தப்பற்றியகல்விசும் பார்ப்பெழக், கவிழ்ந்து நிலஞ்சே அட்டதை, மகிழ்ந்தன்று மவிந்தன்று மதனினு மிலனே' (புறம். எ.எ) என்று பாராட்டியுள்ளார். இது புறநானூற் றிற் காணும் செய்தி. இந்நூல், சேரசோழர்கள் இவனேச் சிறிய னென் றிகழ்ந்த செய்கியை அறிந்து போந்து இவனுக் கறிவித்தவர் பொய்கையா ரெனக் கூறுகிறது. இடைக்குன்றுார் கிழாரெண்ல் வேண்டியது தவருகப் பொய்கையாரெனக் குறிக்கப்பட்டுளது. எனப் பகைவேந்தர் இருவரும் தன்னை இளையனென இகழ் வதும், தர்ம் யானையும் தேரு மாவும் மறவரும் உடையமெனச் செருக்குவதும் தன் வலியையறியாமையா குைமென்று கூறுவது கோக்கத்தக்கது. - - உடல் சினம். மாறுபடுதற் கேதுவாகும் சினம். செல்நிழல் காணுது - வேறு புகலிடம் பெருது. மாங்குடி மருதனுர், இப்ப்ாண் டியன மதுரைக்காஞ்சி யென்னும் பெரும்பாட்டொன்றைப் பாடிச் சிறப்பித்தவர். . . வரைக. நீக்குக. புன்கண் - துன்பம். புர்ப்போர் - தன் 歌 o • s - - - - * * - குற் பர்துகாக்கப்படுபவர். செழியன் காட்ட்ை மீக்கடறுவோர் நகுதக்கவர்; அவன் இளையன்' எனச் சோசோழர் இகழ்ந்து கூறியது இவனுக்கு மிக்க வருத்தத்தைச் செய்தமை தோன்ற * உளேயக் கூறி' என்ருன்.