பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் 135 கருத்துத் திரிவனென அஞ்சிப், பாண்டியன் தேவி பாண்டியனே அவள் கூகிதைக் காணுவாறு சூழ்ச்சிசெய்தா ளென்றும், ஒரு முறை விச்சுளிப்பாய்ச்ச லென்னும் கூத்தையாடுபவர், மறுமுறை யும் ஆடவேண்டின், ஆறு திங்கள் மூச்சடக்கும் பயிற்சி செய்தல் வேண்டு மென்றும், இன்றேல் இறப்பது உண்மை யென்றும் கூறுவர். கூத்தாடுகின்றவள் கழைமீதேறி, அதிலிருந்தபடியே பல வித்தைகளைச் செய்து, இருந்தாற்போலத் தன் மூக்கிலிருக்கும் இரத்தின மூக்குத்தியைக் கழற்றி நழுவவிட்டு, அது கீழே சற்றுத் தூரம் வந்தவுடனே, தான் விச்சுளி யென்னும் பறவைபோலக் கழைமேலிருந்து கீழே பாய்ந்து, கையிற்றெடாமல் பாய்ச்சலி லேயே அம்மூக்கனியை மூக்கிற் கோத்துக்கொண்டு, கீழே குதிக் காமல் அக்தரத்தில் இருந்தபடியே பின்னும் மேலே பாய்ந்து கழைமே லேறிக்கொளவது விக்களிப்பாய்ச்ச லென்னும் கடத்து என்பர். அயன்றை யென்பது அயண்டம்பாக்கம் எனவும் வழங்' கும். திருக்கச்சூர்க் கல்வெட்டொன்று அயண்டம்பாக்கம் என்று குறிக்கிறது (A. R. N3. 45 1932 - )ே. இப்போது அயனம். பாக்க மென்னுமூர் இதுவேபோலும். இப்பாண்டியன் பெயர் தெரிந்திலது. அயன்ேைச்சடையனப்பற்றி வேறு குறிப்பொன் அம் தெரிந்திலது. ஞாயிறு, அம்பத்தார். ஆவடி எழுமூர் முதலி, யன அடங்கிய கோட்டம் பு ற்கோட்டமாகும். . . . . . . . . .

జై ஆசிரியப்பா. இரவ லாளரே பெருந்திரு வுறுக அரவுமிழ் மணியு மல்ேகட லமுதுஞ் சிங்கப் பாலுக் திங்கட் குழவியும் முதிரை வாலுங் குதிரை மிருப்பும் ஆடிை மயிரு மன்னத்தின் பேடும் ஈகென விர்ப்பினு மில்லென வறியான் சடையன யயன்றைத் கலேவனே உடையது கேண்மி லுறுதியா ராய்ங்கே. 164 இது, பாண்டியன் (கழைக்கூத்தி பாடிய) இந்தக் கவிதை கேட்டுச் சோதிக்கச் சிலரை விடுக்க, அவள் சூலி முது கிற் சோறிட்டபோது பாடியது.