பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 - தமிழ் நாவலர் சரிதை குறிப்பு : கழைக்கடத்தி பாடி,உயிர்விட்டது கண்டு உண்மை கேட்ட பாண்டியன் அதனைச் சோதிப்பான் சில கழைக்கூத் தரை விட்டான். அவர்கள் உயிரிழப்பின் வரும் பாவம் தீர்வது குறித்துச் சூலியாகிய காளிக்கு முதுகில் குருதிச்சோறிட்டு வழிபாடு செய்தான். அக்காலேயில் அவன் இப்பாட்டைப் பாடி னன் என்ப. எனவே, கழைக்கூத்தி மாட்டாமை கூறி மறுத்தற் கஞ்சி உயிர் வழங்கியதுபோல, அவட்குத் தலைவனை அயன்றைச் சடையன் தன்னே யிரவலர் இல்லதொன்று கேட்டு இரப்பின், இல்லெனற் கஞ்சி உயிர் கொடுப்பன் என்பது தெளிந்தா னென் அம், ஆதலால் இரவலர் அவனே உள்ளதொன்று கேட்டு இரந்து பெறுவது அறமென்றும் இதல்ை குறிக்கின்ருன், - சிங்கப் பால் - புவியினது பால்; அரிமாவின் பாலுமாம். முதிரை - துவரை. குதிரைமருப்பு. குதிரைக்கொம்பு. அன்னத் கின் பேடு கூறுதலின், அப்பேடு கிடைப்பதும் அரிதென்பதாம். சூலி முதுகில் சோறிடும் செயலே, அன்று சூலி முதுகன்ன மிட்டவ னெனன்னே கூன்முது கழிக்கிலான்' என ஆறைக் கலம்பகமும், குவிமுதுகிற் சுடச்சுடவப் போதுசமை, பாலடி சில் தன்னைப் படைக்குங்கை' (12) எனத் திருக்கை வழக்கமும் குறித்துரைக்கின்றன. - - அறுசீர் விருத்தம். வையம் பெறினும் பொய்யுரைக்க மாட்டார் தொண்டை - - - நாட்டாரென் றையன் கள்ங்தைப் புகழேந்தி யாண்டா னுரைத்த வவரோகிர் எய்யுஞ் சிலவேள் வடிவோனே யிராசா கிபனே யிரப்போர்கள் ஐயங் தவிர்த்த பெருமானே யாவோ மடியோ மடியோமே. 165. இது, தொண்டைமண்டலத்து வேளாளரைப் பாண்டியன் பாடப் பின்னிரண்டடி யவர் பாடியது. குறிப்பு : புகழேந்தியாண்டா னென்னும் புலவர், செஞ்சிக் கலம்பகத்தில் தலைவனுகிய கொற்றந்தையைப் பாடுமிடத்து, நையும் படியென் அங்கொற்ற எங்கோன் செஞ்சி வரைமீதே