பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தமிழ் நாவலர் சரிதை வையம் பெறினும்பொய் தானுர்ைக்க, மாட்டா ரெனச்சொன்ன காட்டார் திகழ்தொண்ட்ை மண்டலமே' (17) என்றும் கூறு வது காண்க. இங்கே கூறிய செஞ்சி, தொண்டைநாட்டில் மணவிற் கோட்டத்து மணவில்நாட்டுச் செஞ்சி (A. R. No. 159 of 1929 - 30) யெனக் கருதப்படுகிறது. தென்னுர்க்காடு மாவட்டத்துச் செஞ்சியெனக் கருதுவோரும் உளர். இச் செஞ்சி யர் தலைவர்கள், சோழர்கட்குத் தானத்தலைவர்களாய் இருந் துள்ளனர். விக்கிரமசோழனுடைய தானத்தலைவர்களுள்: ' கடியரணச், செம்பொற் பதணச் செறியிஞ்சிச் ச்ெஞ்சியர் கோன், கம்பக் களியானக் காட்வனும்' (விக். உலா. 80) என ஒட்டக்கத்தராற் குறிக்கப்படுகிருன். திருப்பரங்குன்றத்துக் கல் வெட்டொன்று (A. R. No. 860 of 1917) செஞ்சி வேந்தர்களேக் குறிக்கிறது. - . o - - - கட்டளைக் கலித்துறை. உங்கண் மனக்கெரி யும்புல விரொரு சீர்மாபோன் திங்கண் மரபினத் திங்களின் கூடச்செம் பூரறம்ா துங்கன் மரபினிற் கங்கையுஞ் சூடினன் சோதியன்ருே எங்கண் மரபுண் டெனக்கவி பாடிண்ம் யாமவற்கே. 166 இஃது அறம்வளர்த்த முதலியார்ைப் பாண்டியன் கலம்பகம் பாடலாமோ என்ற புலவர்க்குப் பாண்டியன் கூறியது. குறிப்பு : இப்பாட்டு எடுகளில் பிழைமிக்குக் காணப்ப்டு கிறது. சீர் மா பெண்' என்றும், திங்கண் மரபு மத்திங்க ளின்' என்றும், கூடற் செம்பூரறமால் ' என்றும், 'கூடச் செம்பூரணமா' என்றும் பாட்வேறுபாடுகள் கர்ணப்ப்டுகின் நன. மரபுண்டென என்றவிடத்து எங்கண் மரபொன்றென’’ என்றெரு பாடவேறுபாடு முண்டு அறம்வளர்த்த முதலியா ரென்பவர் ஒரு வள்ளல். அவர் செம்பூர் என்னும் ஊரினர்; செம்பூர்க்கோட்டத்தில் உள்ளது செம்பூர். இவரது புகழ் கண்டு வியந்த பாண்டிய ைெருவன் இவர்மீது கலம்பகம் பாடத் தலைப் பட்டான். அவன்பாலிருந்த புலவர் கவிராசர்க் குரியது கலம்