பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தமிழ் காவலர் சரிகை 27) வழக்கு. இங்கு வாழ்ந்த புலவரொருவர் பாண்டிவேந்தன் புலவரைப் புரக்கும் புரவலனுய் விளங்குதலறிந்து, ஒருகால் அவ னது மதுரைநகர்க்குச் சென்றாக, அங்கிருந்த புலவர் அவர் பால் அழுக்காறுகொண்டு, பாண்டிவேந்தனேக் காண விய லாதவாறு வாயில்காவலற்குச் சொல்லி இடையூறு விளேத்து விட்டனர். அதல்ை சத்திமுற்றத்துப் புலவர், வருத்தமும் வறுமை மிகுதியால் மிக்க களேப்பும் கொண்டு, மதுரைாகர் மன்றத்தே கிடந்தார். ஒருநாள் பாண்டி வேந்தன் அவ்வழியே நகரசோதனே செய்துவந்தான். அவன் மனத்தே காரையின் வாயலகைச் சொல்லோவியஞ் செய்தற்கு வேண்டும் உவமை காணமாட் டாத கலக்கம்.குடிபுகுந்திருந்தது. அப்போது மன்றத்திற் கிடந்த புலவர் வானத்தே பறந்து சென்றுகொண்டிருந்த காரைக் கூட்டத்தைக் கண்டு, அவற்றிற்குக் துண்துரைப்பார் போல், தமது இரங்கத் தக்க கிலேயைச் சோழிகாட்டுச் சத்திமுற்றத்தில் . வறுமையுற்று வாடிப் பிரிவுத்துயரால் மெலிவுற்றிருக்கும் தம் முடைய மனே விக் குரைக்குமாறு. வேண்டும் கருத்தமைந்த இப் பாட்டைப் பாடினர். இதனேக் கேட்ட பாண்டியன் வழிபடு *. தெய்வத்தை நெறிக்கண்டாற்போல் சேன்புடையனுப்ப் புல.ை r ரைக் கண்டு அளவளாவி, வேண்டும் சிறப்பினே கல்கிச் சின்னுள் தன்பால் இனி திருக்கப் பணித்தான். இதற்கிடையே தன் ஆட் கள் சிலரைச் சத்திமுற்றத்துக்கு விடுத்து, புலவர் வீட்டையும். செவ்வையுறக் கட்டுவித்தான். பின்பு புலவர் பாண்டிவேந்தன் தந்த வரிசையும் பரிசும் பெற்றுத் தம் சிக்கிமுற்றம் சென்று சேர்த்தார். இவ்வரலாற்றைச் சோழமண்டல முடையார், கினே 'யுங் கழ ற்காற் சிலம்பலம்ப நின்ற பெருமா னிலேகாடிப், பனேயின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் காரையென்றே, புனேயு முதனும் சத்திமுற்றப் புலவன்முது பொசிந்துா, வனேயு மதுரத் தமிழ்வாடை மணக்குஞ் சோழ மண்டலமே' (68) என்று குறித் துள்ளார். கன்குரற் பல்லி யென்றும், பாடுபார்த்திருக்கும் மன வியை யென்றும் பாடவேறுபா டுண்டு. சத்திமுற்றம் காவிரியின் தென்கரையில் உள்ளதாகவின், காவிரியாட வேகுவிராயின்’ என்றும், புலவர் வீடு வாவிக் கரையி லுள்ளதாகலின், ! வாவியிற் சென்று ' என்றும் குறித். தார். வாவி. இருக்குளம். ஏழையாளன - ஏழையாகிய என்னே. لعة