பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தமிழ் நாவலர் சரிகை ராக அவதரித்தாரென்றும் சிலாசாசனம் கூறு' மென்றும் கடறுவர். அவதரிக்குஞ் செயல் சிவனுக்கு ன்ன்றும் ஏங்கும் இல்லை யென்பது குருமச்சிவாயருடைய ஆசிரியரான குகைமைச்சிவா யர் 'சோணேசர்.இல்லிற், பிறந்தகதை யும்கேளோம் பேருலகில் வாழ்ந்துண், டிறந்தகதை யுங்கேட்டி லோம்' (அருண. யங், στο) என்று வற்புறுத்தலால் விளங்குதலின், குருகமச்சிவாயர்க்கு வடமொழி இலிங்கபுராணக் கூற்றுச் சிறிதும் உடன்பாடன் றெனத் தெளிதல்வேண்டும். 30, ஏகம்பவாணன் வெண்பா f - - - * - - 亨 ○ - .. - 卷 அலங்க லணிமார்ப னுறையர்கோன் வாணன் விலங்கு கொடுவருக வென்றன்-இலங்கிழையீர் சோற்கோ சோழற்கேர் தென்பாண்டி நாடாளும் வீரற்கோ யார்க்கோ விலங்கு. 181 இது, வாணன் தாதிமேற் கோபமாய் விலங்கு கொண்டு. வா என்றபேர்து வாணன் சேடியர் பாடியது. - - - குறிப்பு: ஏகம்பல்ாண்ன் என்பவன் இடைக்காலத்தே தமிழ் நாட்டில் விளங்கிய வானகுலத் தலைவர்களுள் ஒருவன். வாணர் கள் பிற்காலத்தே தமிழகத்தின் பெரும்பகுதிகளில் இருந்திருக் கின்றனர். தென் பெண்ணேயாற்றங்கரையில் திருக்கோவலூர் காட்டில் உள்ள ஆற்றுாரில் இந்த ஏகம்பவாணன் சிறப்புற்றிருங் தான். இவன்காலத்தே பாண்டிநாட்டில் சிவல்லபமாறன் என் பான் ஆட்சிபுரிந்து வந்தன்ன். அவன் காலம் பதினேந்தாம் நாம் ருண்டின் பிற்பகுதியாதவின், ஏகம்பவாணன் அக்காலத்தவன் என்பது தெளிவாம். ஏகம்பவாணன் இருந்த ஆற்றுார் ஆறை யெனப் புலவர்களாம் குறிக்கப்படுவதுண்டு. அதனுல் இப்பாட்டு இவ்வாணனே ஆறையக் கோன் வாணன் ' என்று கூறுகிறது.