பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏகம்பவாணன் 15'í எனத் தன் எவலரைப் பணித்தான். இதனக்கேட்ட அத் தாதி, பாகலம், படைத்த காவினளாகவின், அலுங்கு சோற்கோ, சோழற்கோ, பாண்டியற்கோஎன்ற கருத்தலுடிந்த இழ்புரட்டைப் பாடினள் என்பர். அலங்கல் - மால், இலங்கிழையிர். விளங்கு கின்ற அணிகளே யுடையீர். மூவேந்தர்க் கிடற்குரிய விலங்கை எனக்கிட விரும்பர்ன் ஏகம்பவாணன் என்பது குறிப்பு. வ்ெண்பா கென்னவா மீனவா சீவலமா ருமதுரை மன்னவா பாண்டி வரராமா-முன்னம் சுரும்புக்குத் தாரளிக்க் தாயதமிழ் நாட்ா கரும்புக்கு வேம்பிலே கண். - 182 இது, பாண்டியன் மயை வாங்கிக்கொடுவர நாலு தாதி யரைஅனுப்ப அவர் பாடியது, சோழ பாண்டி வேந்தர் மூவரும் வந்து, செய்தியறிந்து, வான&ன இகழ்ந்து பேசினர் ; கிரும்பிவந்த வாணன் நிகழ்ந்ததறித்து, மூவன்ரயும் தன் பூதத்தை விடுத்துப் பிணித்துச் சிறையிடுமாறு பணித்தான். பாண்டியனது வேம்புக்கஞ்சி அப்பூதம் ஏனேயிரு. வரையுமே சிறையிட்டது. பாண்டியனது. வேம்பைப் பெறுமாறு வாணன் தாதியர் நால்வரை விடுத்தான். அவர்கள் சென்று பாண்டியன் மனத்தைத் தம் ஆடல் பாடல் அழகுகளால்.நெகிழ் வித்து அவனணிந்தி: வேம்பினைப் பெறற்கு له ” : , . . . . . . . . . .*** - முயன்றன்ர். அக் காலையில் ஒருத்தி பாடியது இப்பாட்டு. வேலன் - ரீவுல்லபன். இவன் பதிருைம் நூற்றண்டில் தென்பாண்டிகாட்டில் இருந்து அரசு புரிந்தவன் ; இவனே அதிவீரராமபாண்டியன் என்றும் கூறுவர். தன் மாலேயின் பூவிலுள்ள தேனேக்தரும்புகள் மொய்த் துண்ண இடமளிக்குழ் gಳ್ಲಕ್ಹggಿಶ್ವ - தேனளித்து தூய தமிழ்ந்ாடி' என்றுள் சூழ்புக்குத்தேனளித்த

, 3. :*