பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏகம்பவாணன் 159 வனே. மீனவன் - மீன் கொடியையுடைய பாண்டியன். மாலை வைத்தாள் - ஆசைவைத்தாள். மான். மன்ன்போன்ற பெண். இது கேட்டும் பாண்டியன் மாலே கொடாகுயினன். . . . . ; வெண்பா (ඖෂ புகழாறை யேகம்ப வாணன் அலகை வரும்வருமென் றஞ்சி-யுலகறிய வானவர்கோன் சென்னியின்மேல் வண்ண வ8ளயெறிந்த மீனவர்கோன் கைவிடான் வேம்பு. 185 இது நான்காமவள் արգաց. இது கேட்டு மால் கொடுத் தான். குறிப்பு : தாதியர் கால்வருள் மூவரும் பாண்டியனது. வேம் பினேப் பெருமாகவே, கான்காமவள் அவன் கருதது இதுவெனத் தெரிந்துகொண்டு, அவன் வேம்பு கொடானுவதை யறிந்து இப் பாட்டினேப் பாடினள்.இது தன் புகழ்க்கு மாசு தருமென கானிய பாண்டியன் முடிவில் தன் வேம்புமாலையைக் கொடுத்து வான னது பூதத்தால் சிறைப்படுத்தப்பட்டான். ஆறை - ஆற்றுார். இந்திரன் முடிமேல் பாண்டியன் வளையெறிந்த திருவிளையாடற். குறிப்பு, இதன் கண் வானவர் கோன் சென்னியின்மேல் வண்ண வளையெறிந்த மீனவர்கோன்' என்று காட்டப்படுகிறது. வேண்டர் - சேனே தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி ஆனை மிதித்தவருஞ் சேற்றில்-மானபரன் மாவேந்தன் வன் கண்ணன் வாணன் பறித்துங்டும் மூவேந்தர் தங்கண் முடி. 186 இது, "வாணனுடைய பாணன் மதுரையிற். போனபோது பாண்டியன் தியாகம் கொடுக்க, பாணன், வலக்கையா லல்லாமல் இடக்கையால் ஏற்கப் பாண்டியன் (வாணன்) உழவனென் றிகழ்ந்தபோது பாடியது. . . . . .