பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தரகல்லூர் நங்கை 163 வேட்கை நீங்க அவ்விலைமகன் கூட்டத்தை அவன் பெறுமாறு செய்தான். ' கோடைமலை பாண்டி ாேட்டிலுள்ளதாகலின், கோடைச் சிவந்தானும் பாண்டி வேந்தர்க்குத் துனேசென்று இலங்கை வேக்தனே வெந்நிகண்டிருத்தல் வேண்டும். இதனே, . இலங்கேசன் பொன்னஞ் சிகாமணியும் பொன்முடியும் வன் னெஞ்சும் சித்தும் கொடைச் சிவந்தான் ' என இப்பாட்டு குறிக்கிறது. ஜடாவன்மன் சுந்தரபாண்டியன்தான் இலங்கை வேந்தனே வென்றதாகக் கூறுதலின், இச்சிவந்தான் அவற்குத் துணை செய்திருக்கலாம். கோடைமலை மிக்க வேனிற்காலத்தும் வெம்மையின்றிக் குளிர்ந்திருக்கும் இயற்கை நலமுடையதாகை யால் கோடைக் குளிர் க: விதந்தோதப்படுகிறது. மழவராயன் என்பது, வேக்தர், தம்பால் அருஞ்செயல் புரிந்தார்க்குத் தரும் சிறப்புப் பெயர்களுள் ஒன்று; ஒற்றணுகிய மழவராயன் இயற் பெயர் தெரிந்திலது. கொண்டற் கொடை - மழைபோல் கொடுக் கும் கொடை அன்ன கடைச்சி - அன்னம்போலும் கடையின யுடையவள். கடைச் சிவந்தாளென்றும் பாடம் உண்டு. x 5 مہمہمینہ---*** جسم بہیم تہجی 33. உத்தரநல்லூர் நங்கை. விருத்தம் சந்தன மரமும் வேம்புக் தனித்தனி கந்த நாஅம் அந்தணர் தியில் விழ்த்தால துமண நாறக் காணேன் செந்தலேப,புலேய ஞர்க்குத் திமண மதுவே காறும் பந்தமுந் தீயும் வேருே பாய்ச்சலூர்க் கிராமத் தாரே. 190 இஃது, உத்தரதல்லூர் தங்கை பிராமணரைப் பாடிய வசை. குறிப்பு: உத்தரகல்லு கங்கை பாய்ச்ச்லூர்ப் பார்ப்ப னரை"இவ்வாறு வசைபாடியதற்குரிய காரணம் புலப்படவில்லை. இப்பாட்டும் பாய்ச்சலூர்ப் பதிகம் என்னும் சிறு நூலிற் காணப் படும் பாட்டுக்களுள் ஒன்று. சில ஏடுகளில் இதனேடு. மேலும் இரண்டு பாட்டுக்கள் காணப்படுகின்றன. குலங்குல மென்ப