பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 தமிழ் நாவலர் சரிதை தெல்லாங் குடுமியும் էbՑ22ն ஆாலும், சிலந்தியு நாலும் போலக் சிறப்புடன் பிறப்ப துண்டோ, நலந்தரு நான்கு வேத கான்முகன்' படைத்ததுண்டோ, பலக்கரு பொருளுமுண்டோபர்ய்ச்சலுத் கிராமத் தாரே ;" | ருள பார்ப்பார் கூடி யுயர்ந்தன சாலி. கட்டி, நீரிலே மூழ்கிவந்து நெருப்பிலே நெய்யை விட்டுக், கார் வயற்றவளை போலக் கதறிய வேக மெல்லாம், பாரைவிட்டகன்ற, தோதான் பாய்ச்சலூர்க் கிராமத் தாரே " என்ற இரண்டுமே. அவை. இப்பாய்ச்சலூர் திருச்சிராப்பள்ளிக்கு நேரே கொள்: ளிடத்தின் வடக்கிலுள்ளது' என்பர்; கொள்ளிடத்தின் வடக்கி லுள்ளதனைப் பழங்குறிப்புக்கள் பலவும் பாச்சில் என்றே குறிக் இன்றன; வடகரை ராஜராஜ வளநாட்டு மழநாட்டுப் பாச்சில் கடற்றத்துப் பாச்சில்' ' என்பதே வழக்கம். இது பாய்ச்சலூர் என வழங்குகிறது. திருவண்ணமலேக்கு மேற்கில் பாய்ச்சல். என்ற பெயருடையதோ குருளது; அது முன்ளிைலும் இக்காளி லும் பாய்ச்சலென்றே வழங்கப்படுகிறது. சந்த்னக்கட்டையும் வேப்பக்கட்டையும் தீயிலிடின் வேறு வேறு மணம் காறும் . ೨ುಎT$) பார்ப்பனரையும் புலேயரையும் தியிலிட்டால் வேறு. வேறு மனம் நாறுவதில்ல்ே; ஆதலால் சதி வேற்றுமை கொள் வது தகுதியன்றென்பது இப்பாட்டின் கருத்து. பல நூற்ருண்டு கட்கு முன்பே பெண்குெருத்தி சாகி வேற்றுமையால் காட்டிற். குண்டாகும் கேட்டினை நன்கறிந்து அதனைப் போக்குத்ற்கென்றே. பாய்ச்சலூர்ப் பதிகம் என்ற அலெழுதியிருப்பது இக்கால்த் தறிஞர்கட்கு கல்விருந்தாகும். - - 34. திருவாரூர் நாகரச நம்பி. வெண்பா - * முன்ன ளறுபத்து மூவரிருந் தாரவரில் இக்கா விரண்டுபே ரேகினர்-கன்னன் நருக்கின்ருன் விற்றுவிட்ட நாகரச நம்பி “. . . . இருக்கின்றன் கிட்டினராயா. - 191. இது, திருவாரூர் நாகரச நம்பி செய்த குற்றங் கிள்ளக்குச்