பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. கச்சிராயன். இந்தியல் வெண்பா.

  • குப்பாய் i. மிட்டுக்குறுக்கே கவசமிட்டுக்

கைப்பாச மிட்டுவருங் கண்டியதே வாவுனது தொப்பாரத் தின் கீழ் மயிர். 194 இது, க்ச்சிராயன் கண்டியதேவனப் பாடியது. குறிப்பு : கச்சிராயன் என்பது ஒரு புலவன் பெயர். திருமுது குன்றத்துக் கோயிற்கு மடைப்பள்ளி கட்டியுதவிய ふすチ 5m rr யண ஏழிசைமோகஞன கச்சிராயன் வழிவந்தவஞ்க இப்புலவன் இருப்பான்போலும். கண்டியதேவனும் இனிய ப்ாட்டுப்பாட வல்லவன். கண்டியதேவன் விருதுகளுடன் போர்க்கோலம் பூண்டு வரக் கண்ட கச்சிராயன் இப்பாட்டைப் பாடியுள்ளான். குப்பாயம் - சட்டை கைப்பாசம்-கைச்சாடு; இதனை வம்பு என்பதும் வழக்கு ; “ வம்புகளே வறியாச் சுற்றம் " (பதிற். 19-). எனச் சான்றேர் கூறுவது காண்க.வம்பாவது, கைச்சரடு என் பர்பதிற்றுப்பத்தின் பழைய வுரைகார்ர். தொப்பாசம்-விரர் த்லையில் அணியும் ஒருவகை அணி. - 38. கண்டியதேவன். கட்டளைக் கலிபோ அலேவ இளக்க திருப்பாற் கடலிலே யாடி ராவின்ணேயில் பச்சையால் இலேவன்த்த மணிமண்டபமில யிங்கு வேந்தவாறே தியம்புவாய் கொலேவ இளத்க விலங்கேசன் மாமலர்க் , கொத்து மாமுடி பத்துக்கு மன்ருெரு சிலேவ இளத்த கரலே கங்கனே திங்கள் வெண்குடைச் சிற்றம் பலவனே. 195