பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தமிழ் நாவலர் சரிதை அவர் விரும்பியேற்குமாறு காளம்ேகர்ை. இப்பாட்டைப் பாடின ரென்பர். திரும்ால் திருமகளே நோக்கிக் கூறும் கூற்றக, இப் பாட்டு அமைந்துள்ளது. தடக் கடல் பெரிய கடலாகிய பாற் கடல் அடற் புவிக்குட்டி- வியாக்கிரபாத முனிவருடைய மக குகிய உபமன்னியு. பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கட வீந்தபிரான்' என்று சேந்தனர் கூறுவது காண்க. களினத்தி - தாமரைமலரில் இருக்கும் கிருமகளே, என்ன 'இடுக்கடி - என்ன சங்கடம். பாய் -தாமரைப்பூ. சுருட்டுதல் - கூப்புதல். அம்பலம் - கில்லையம்பலம். எங்கட் குரிய இடத்தைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டீரே; வேறிடம் இல்லையே' என முறை பிடவேண்டும் என்பான், ஏறடி யம்பலத்தே" யென்றன். - வெண்பா சீரங்கத் தார்க்குத் திருவானைக் காவார்க்கும் போரங்க மாகப் பொருவகேன்-ஓரங்கள் வேண்டாமி தெல்லாம் விகற்பக் தெரியாதே ஆண்டாருக் காசருமா ல்ை. 205. இது, சைவர்க்கும் தாதர்க்கும் சண்டையானபோது பாடியது. குறிப்பு: சிவனடியார்களே ஆண்ட்ர் ரென்றும், கிருமாலடி யோர்களேத் தாச ரென்றும் கூறுவது வழக்கு. தாராசுரத்துக் கல்வெட்டுக்கள் சிவனடியார்களே ஆண்டார் என்றே குறிப்பது காண்க, தாச ரென்பது தாதரென வழங்கும். போர் அங்கமாகப் பொருவது அவரவரும் தங்கள் திருப்பணியின் அங்கமாகப் பொருவதைச் செய்கின்றமை. ஒரம் - ஒரு பக்கம் சாய்தல். விகற்பம் - வேறுபாடு. ஆண்டாரும் அடிமைகளும் (தாதர்கள்) கூடினுல் உயர்வு தாழ்வு குறித்து வேறுபடுவது இயல்பாதலால், விகற்பம் தெரியாதோ' என்றன். சைவருக்கும் வைணவருக் கும் சண்டையுண்ட்ானதாகச் சிரங்கத்துக் கல்வெட்டொன்று ČÁ. R. No. 106 of 1937-8) z ostos: