பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளமேகப் புலவர் 179 கட்டள்ைக் கலித்துறை முதிரத் தமிழ்தெரிகின்பாட றன்னே முறையறிந்தே யெதிரொக்கக் கோப்பதற் கேழெழுபேரில்லே யின்றமிழின் பதரைத் தெரிந்தெறி கோவில்லே யேறப் பலகையில்லை மதுரைக்கு ெேசன்ற தெவ்வாறு ஞான வரோதயனே. இது, ஞானவரோதயர் மதுரைக்குப் போனபோது காள மேகம் எழுதியனுப்பின கவிதை. குறிப்பு : ஞானவரோதயர் எனப்படுபவர் திருச்சிராப் பள்ளிக்கு மேற்கிலுள்ள வயலுரரில் வாழ்ந்த சைவத்துறவி; கந்தபுராணப்பகுதிகளுள் ஒன்ருகிய உபதேசகாண்டத்தைச் செய்யுளாக எழுதிய செந்தமிழ்ப்புலவர். இந்த உபதேசகாண்டம் முழுதும் சென்னே அரசியற் கையெழுத்து நூல்கிஒேயத்தில் உள்ளது. இதன்கண், இதில் ஆறு காண்டமும் காஞ்சிபுரம் ஆயிரக்கால் மண்டபத்திலே எழுந்தருளியிருக்கும் உலக முட் இதாண்டுவப்பச் செநீதமிழ்க் கொருசீர் வரம்பாகிய என்று பாடச்சொல்லிக் கச்சியப்பருக்கு அனுக்கிரகம் பண்ண, அவர் ஆறு காண்டமும் 10500செய்யுளும் பாடினர்.பின்பு உறையூருக்கு மேற்கே வயலூரி லெழுந்தருளியிருக்கும் ஆறுமுகசுவாமி உலக முட்கொண் டுவப்ப முருகவேள் என்று பாடச்சொல்ல.ஞானவ ரோதய பண்டாரம் ஏழ. ம் காண்டம்உப்தேசகாண்ட மொன்றும் ஆ00 ஆகப் பாடினுர். சிங்கர சங்கிதையில் சிவரகசிய காண்டம் 13000 கிரந்தமும் ஏழு காண்டமாகத் தமிழ் பண்ணின பாட்டு 18221, என்ருெரு குறிப்பு எழுதப்பட்டுளது. இதனுடைய காப்புச் செய்யுள், வயலூர் தனிலெங்தைக், கெங்கணுல கும்புகழ வுபதேசஞ்செய் தெளியேற்கு மவ்வழியென் றிரங்ஒது. இர்த்தி, பொங்குதமிழ் மொழியிலுப தேசகாண்டம் புகறியெனக் சிறிதருளும் புனிதன் செவ்வேள் " என்று கூறுவ்து மேலே குறித்த குறிப்பை வற்புறுத்துகிறது. கோனேரியப்பர் பாடிய உபதேசகாண்டம் இவர் பாடிய உபதேசகாண்டத்துக்குப் பிற்பட் டது. இந்த வரோதயர் மதுரைக்குப் போனபோது காளமேகப் புலவர் அவரது புலமைச்சிறப்பை வியந்து இப்பாட்டைப் பாடி