பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தமிழ் நாவலர் சரிதை விடுத்தா ரென்பர். ஏழேழு பேர் நாற்பத்தொன்பது புலவர். கோ - பிள்ளைப்பாண்டியன். பலகை . சங்கப்பல.ைக. காள ம்ேகப்புலவர் இப்பெரியாரையும் இவர் புலமையையும் பெரிதுஞ் . சிற்ப்பித்துப் பாடுதலாலும் வயலூர்ப்பக்கத்துள்ள கிருவானைக் காச் சிவபிரானிடம் ஈடுபாடுடைமையாலும், அப்புலவர்க்கு இப் பெரியார் ஆசிரியர்போலும் ' என்று கிரு. மு. இராகவையக் கார் கருதுகின்றர். வெண்பா விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் , மண்ணுக் கடங்காமல் வந்தாலும்-பெண்ணே இடத்திலே வைத்த விறைவர் சடாம - குடத்திலே கங்கையடங் கும். ,207 இது, திருமலைராயன் சபையிற் கங்கை குடத்திலே அடங்கப் பர்டு மென்று சொன்னபோது காளமேகப் புலவர் பாடியது. - - குறிப்பு : சாளுவத் திருமலைராயன் தமிழ்ப்புலவர்களே ஆக ரிக்கும்.சிறந்த தமிழன்பன். அவனவையில் பாவலரும் புலவரும் கட்டியிருந்து புலமைக்கூட்டுண்பது வழக்கம். ஒருகால் புலவ. ரவையிலிருந்த காளமேகப் புலவரை நோக்கிக் கங்கை குடத்திலே யடங்கப் பாடுக என்று திருமலைராயன் சொல்லவே, புலவர் இப்பாட்டைப் பாடினர். பெண்ணேயிடத்திலே வைத்த இறைவர் உமாதேவியை இடப்பாகத்திலே யுடைய இறைவனுகிய சிவபெரு மான். சடாமகுடம் - சடையாகிய முடி சடாமகுடத்திலே என் பதை, சடாம எனவும், குடத்திலே யெனவும் முறித்துக்கொண் டது காளமேகத்தின் பrவன்மை. - - விருத்தம் - இந்திரன் கலையா யென்மருங் கிருக்கா னக்கினி யுதரம்விட் டகலான் எமனெனைக் கருதா னானெனக் கருதி கிருதிவந் தென்னேயென் செய்வான்