பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளமேக புலவர் - ᎢᎸR துரத்தான்மதுராபுரி மகாய்க்ன் மான்யூஷ்ணன் ராஜபுங்க வன் வழுதிசேகரன் பாண்டிய குலாந்தகன் கருட்கேன்ன் கக்காகுலோத்தமன்' (P. S.I:No.672) என்று சிறப்பித்துக் கொள்வதைக் காணலாம். காலமேதகுர்காலத்தில், துரை காட்டில் சிறப்புற்றிருந்த மரவலில்ர்ணராயன் கிருமாலிருஞ் சோல்ேகின்ற்ன் மாவலிiனுத்ராயனும் அவன் ம்கன் ச்ந்திரத் தோளுட்ையான் மாப்லிவர்ணுதிராயனும் பிறருமாவர். இவர் கிளுள் ஒருவனேயே காளமேகப்புலவர் இப்பாட்டில் வைத்துப் பாடுகின்ருர். இவ்வாறு அவர் பாடுதற்கு நேர்ந்த காரணம் விளங்கவில்லை. ம்ற்று, இப்பகுதியில் வாழ்ந்த வாணர்கள் புல்வர் யாடும் புகழுடையவர்களாகவே இருந்திருக்கின்றனர். குடுமியா மலேக் கல்வெட்டொன்று, மாவலிவாணரது கருடக்கொடியை வியந்து, சென்னி புலிக்கொடியுங் தென்னன் கயற்கொடியும், மின்னுக் கழற்பிறையோன் விற்கொடியும். மன்னும், வருசைக் கொடைத்திருமால் மாவலி வாணன், கருடக் கொடிக்கொடியும் காண்' (P.S. T. No. 574) என்றும், மற்றென்று, முன்டுை பூங்கழலான் வாணற் கிளக்கோமான், அன்குள் வடுகெறிந்த வார்வத்தான்லின்னம், மீறங்கால்வே லண்ணல் வரும்வருமென் றஞ்சி, உறங்கா வயவேந்த ரூர் : (P.S.No.676) என்றும், வேருென்று, இழ்ைத்த அடியிதுவோ வெங்களு வென்றென், றழைத்த வழுகுரலோயர்வாக்-தழைத்தகுடை, மன்னவர் கோன்’ வாணன் வடிவேலால் தோற்றுடைந்த தென்னவர் கோன் போன திசை (P.S.I.No. 578) என்றும் கூறுவதல்ை இத்ணேத் தெளியல்ாம். கீாளமேகப் புலவர் மாவலிவரன்னன் தென்னுட்டு வேந்தனைப் பொருது தோற்பித்தது. குறித்தோ வேறு யாது காரணம் குறித்தோ இத்ஞல் இகழ்ந்து கூறுகின்றர். சொக்கன் கிருவாலவாயுடைய சிவபெருழான். தொண்டர்திருவாதவூரடிகள் பொய்க்குதிரை பெரய்யாகக் குதிரை யாக்கப்பட்ட் கரிக்ஸ், கரசுரனு ன்த்தும் தாலு முடைய்வ்னே, மக்களுஞ்வ்ேய்ன்றி tக்க்ட்குரிய பண்பில்ல்ால்னே என்பது க்குத்து. கரும்புறத்தார் . மாக்கள் வில்ல்ால்ே கொன்று அவற் தின் தசையைத் தின்கின்ற பல்லின சகிப், இழிதொழில்ாளர் (சீவக. 2751. கச்சி. உரை) கரும்புறத்தார்க்காசளுகிய ே