பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தமிழ் காவலர் சரிதை உலகுக்கு அரணுகா யன்றே என்பார். கரும்புறத்தார்க் கரசு அாளு' என்றர். .* வெண்பா நள்ளாற்றுத் தெண்டிக்கு நல்வாகன் தீட்டுமயல் விள்ளாம லெத்தனேநாள் வெம்புவேன்-கள்ள மதனப் பயலொருவன் வந்துபொருஞ் சண்டைக் குதவக் கடுகிவர வும். . 213 இது, தெண்டிக்கு வரதன் விடுத்த திட்டுக்கவி. குறிப்பு : கெண்டியென்பது கிருநள்ளாற்றில் பிறந்தாளொரு தாசியின் பெயர். இவள் பின் காகபட்டினம் சென்று அங்கே வாழ்ந்தாளாயினும், கள்ளாற்றுத் தொடர்பு நீங்காது நள்ளாற். அத் தெண்டி யெனவே வழங்கப்பட்டாள். கண்டி யென்பது தெண்டியென மருவிற்று. வரதன் என்பது காளமேகரைது இயற்பெயர். திட்டும் - எழுதும். காளமேகப் புலவர் நாகபட் டினம் சென்றிருக்கையில் நள்ளாற்றுக் கெண்டியை ஒரு நாள் கண்டு, அவள்பால் தன் கருத்தை யிழந்தார். பின்பு அவள். உறவைப் பெற்று வாழ்ந்துவருகையில், அவள் ஒருகால் திருகள் எாற்றுக்குச் செல்ல, அவர் திருக்குடந்தைக்குச் சென்றர். அப்போது அவர் இதனை யெழுதி அவட்கு விடுத்தா ரென்பர். விள்ளாமல் - சொல்லாயல். வெம்புதல் , காமத்தியால் வேதல். உதவிசெய்பவர் தமது உதவியைக் காலமறிந்து விரைந்து செய்ய வேண்டு மென்பதுபட, உதவக் கடுகிவர வும்" என்றர். ". . Gರ್ಮಿಕTLIT - தேற லமிர்தக் கெவிட்டிடி னுங்கனிவாய் ஊற லமிர்த முவட்டாகே-வீறுமதன் தன்னணி கள்ளாறர் தம்மாணே யும்மானே என்னுணே தெண்டியா ரே. 214 இது, தெண்டி நள்ளாற்றினின்று திருக்குடத்தை வத்த போது பாடியது. - - -