பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு : திருக்கண்ணமங்கை நம்பிமாரைக் காளமேகம் இவ்வாறு வசைபாடற் குரிய காரணம் தெளிவாகத் தெரிந்திலது. தானத்தார் - கோயில்களில் இருந்து பணிபுரியும் உயர்ந்தோர். பூரீவல்லவச் சதுர்வேதிமங்கலத்து ரீகயிலாசமுடையார் கோயில் தானத்தாருக்கும் ' (A. R. No. 170 of 1895) என்று கல்வெட்டுக்கள் கூறுவது காண்க. குரு . பெருமை, உளத்துத் திருக்கு ஒழிய மீன் கின்றர் என இயைத்துக் கொள்க. 'திருக் கண்ணமங்கை, சோழநாட்டி அலுள்ளது. - வெண்பா. கந்த மலரயனர் கண்ண்புர மின்னுருக் கந்தவிள நீரைமுலை யாக்கினர்-சந்தகமுங் கோற்றமுள கீத் காட்குத் தோப்பைமுலே யாக்கினர் お° ஏற்றமெவர்க் காமோ வினி. 219 இது, கண்ணபுரம் திர்த்தாளைப் արգա வசை. * , - குறிப்பு: திருக்கண்ணபுரத்திலே வாழ்ந்த ஒரு தாசிக்குத் தீர்த்தாள் என்பது பெயர். வசை பர்டும் இயல்பினர்ான காள மேகப்புலவர் தீர்த்தாளைப் பாட நேர்ந்தபோது இதனைப் பாடினர். மின்னர் - மின்போஇம் இடையையுடைய மகளிர் தோற்றம் - அழகு. தீர்த்தாள் என்பது தீத்தாளென மருவியதுபோலத் தோற்பை யென்பதும் தோப்பை ன்ன் மருவிற்று. பொதுவாக மகளிர்க்கு இளநீரை முலையாக்கினவர், தீர்த்தாட்கு மட்டில் சிறப் பாகத் தோப்பை (தென்னந்தோப்பை) முலையாக்கின ரென்றும், தோற்பையை முலையாக்கின ரென்றும் கூறியவாறு. பிரமன் படைப்பில் தீர்த்தாள் ஒரு சிறந்த படைப்பு என்றற்கு ஏற்ற மெவர்க் காமோ.வினி ' என்ருர், . . . . கட்டளைக் கலித்துறை செக்கோ மருங்குல் சிறுபய ருே தனஞ் சிக்களகம் வைக்கோற் கழிகற்றை யோகுழி யோவிழி வாவிதொறும்