பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளமேகப் புலவர் 191 கொக்கேறி மேய்குட வாசல்விண் ள்ைவரைச் சோம்பியன்னீர் ਾਂ எக்கோ படைத்தது நீரே நெருப்பி லெளித்தவீரே. - 220 இது, குடவாசல் விண்ணுள் தானே வசைபாடச் சொல்லக் காளமேகம் பாடிய கவி. குறிப்பு : குடவாசல் என்பது தஞ்சைமா நாட்டி லுள்ள தொரு பேரூர்; இத&னச் சான்ருேர் குடவாயில் என்றனர்; பிற் காலத்தே அது குடவாசலென மருவிற்று. இவ்வூரில் வாழ்ந்த தாசிகளுள் விண்ணு ளென்பவள் ஒருத்தி. அவள் நல்ல அழ குடையவள். அவள்பால் காளமேகப் புலவர்க்கு அன்புண்டு. புலவர் வசைபாடுவதில் வித்தக ரென்ற பெயர் நாட்டில் பரவி யிருந்தமையின், ஒருகால் அவள் அவருடைய வசைப்பாட்டைக் கேட்க விரும்பித் தன்னேயே வசைபாடுமாறு வேண்டினள். அதனுல் காளமேகம் இப்பாட்டைப் பாடினர். அளகம் சிக்கு - கூந்தல் சிக்குண்டு தீயமனம் ந:றுவது. அளகம் வைக்கோற் கழி கற்றையோ என இயையும். கோம்பி ஒளுன் எக்கோ படைத்தது - எந்தத் தலைவன் உங்களே வைத்துப் புரப்பான். : - விருத்தம் போன போனவி டக்தொ றுந்தலை பொட்டெ ழப்பிறர் குட்டவுே புண்ப டைத்தம னத்த கிைய பொட்டி புத்திர னத்திரன் மான வீனனி லச்சை கேடனெ ழுக்க மற்றபு ழுக்கையன் மாண்ப ம்ைபுலி க்குட்டிச் சிங்கன் வரைக்கு ளேறியி றங்குவீர் பேனு மீருமெ டுக்க வோசடை பின்னி வேப்பெணெய் வாக்கவோ பிரிவி ழிக்கரி யெழுத வோவொரு - பீறு துண்டமு டுத்தவோ